பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić செங்கோல் வேந்தர் உண்மை இப்ப்ாடற் பகுதியால் நன்கு விளங்குகிறது. அவ்வாங்கு உங்தி அஞ்சொற் பாண்மகள்' என்ற சில சொற்களால் ஓர் அழகிய, தேனூறுஞ் சொல் பேசுகின்ற் ஒரு வடிவத்தை 5ம் கண்முன்னே கவிஞர் உருவாக்கி விட்டார். 'கெடுங்கொடி நுடங்கும் மறுகு' என்றமையால் இன்னின்ன பொருள் இந்த இந்தக் கடையில் விற்கப்படு கிறது என்பதை விளக்கிக்க்ாட்டும் பெருக்தெரு'ஒன்றினுள் அவள் செல்கிருள் என்பது குறிக்கப்பட்டுள்ளது. "கறவு மறுகில்” என்றமையால் பலர் தாளாற்றிய பொருள் கொண்டு கள் குடித்துச் சென்ருர்கள் ஆக, அவள் உர நெஞ்சுடன் அக்கடைகளுள் எதனையும் எட்டிப்பார்ாமல் நெடுகச் சென்ருள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. "பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளா” என்று கூறிய வகையால் நகர மாந்தரின் செல்வச் செழிப்பும் பற்ருக் குறையின்மையும்எடுத்து இயம்பப்பட்டது. கழங்கினை ஒத்த ஆணிமுத்துக்களேயும் நல்ல அணிகலன்களையும் அவள் பெற்க் கூடிய அளவு பயன் கிரம்பிய ஊர் அது என்பதை எவ்வளவு இனிமையாக இப்பகுதியினுள் இக்கவிஞர் ம்ொழிந்துள் இளார் என்பதை கினேத்து ನಿಶಿಖT + து இன்புறுதல்கூடும். で 警。 அக்கால மக்கள் எதற்காக் உடலுழ்ைப்பு உடையவர் களாக இருந்தார்கள் என்பதை இவர் ஒரு பாட்டில் விளக்கி உள்ளதை நாம் இன்றும் கண்டு பின்பற்றிச் செயலாற்று தல் கூடும். ஒருவர் தொழிலைச் செய்வது எதற்தாக? உறவினர்கள் வறுமை உடையவர்களாய் இருப்பின், அவர் களுடைய வறுமையைப் போக்கி அவர்களைத் தாங்கும் பொருட்டும். உற்ருர் உறவினர் குடும்பத்தார்.அனைவ்ரும் வயிருர உண்ணும்பொருட்டும், கட்பும் பகையும் கொள்ளா மல் நொதுமலராய் உள்ளவர்களேத் தன்வயப் படுத்தி நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும்பொருட்டும் ஒருவர் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற கருத் தின அகநானூற்றுச் செய்யுள் ஒன்றனுள் அமைத்து அவர் பாடியுள்ளார். - . . . . . . .