பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24, செங்கோல் வ்ேந்தர் ழில் யாழொடு பொருந்தாவிட்டாலும் என்று. ன்ன்மயிால் தாமே நாயனர் குறளுக்குக் கரியாயின. ள்து சிறு குதலையைக் கேளாத செவியும் செவியோ ருத்து நளவெண்பாவில் வருதலையுங் காண்கிருேம். மின்றி ஆங்கைக்கும்பொழுது சிறிதே தோன்றும் லும் பற்களோடும். பேச முயல்கின்ற இனிய வழில்ச்சொற்களோடும் மடிமீதிருக்க வருகின்றதம் புதல்வர் ம்லுள்ள புழுதி தம்ம்ேற் படிந்து அழுக்காகப் பெறுகின் ள கல்வினையாளர்கள்' என்று துஷ்யந்தன் ச் சாகுந்தல நாடகத்தே காண்கின்ருேம். பாரதி சொல்லும் மழலையிலே கண்ணம்மா, துன்பங்கள் வாய்:என்று பகர்ந்துள்ளார். க் காண்டலாலும் ஓர் இன்பம் உண்டு என். உய்த்துணர் வகையான் புறநானூற்றுச் செய்யுள் 枣 அதைக்கண்ட ஒளவையார் சொல்லியது. இது. நோக்கிய கண் தன்சிறுவன நோக்கியுஞ் சிவப் ல்ை, சிறுவன நோக்குதலால், ஒ வில்லை என்பது கருத்தன்று. ம்ற்று. அதி ட்டு வெகுளி பெரிதாக இருந்தது என் 3 ரு இப்பகுதியிலிருந்து, சிறுவனக் காணின் சினம் தணியும், அஃது இக்கால அங்ங்னம் ஆகாதது வியப்புே த பெறப்படும். குழந்தையைக் காண்பதால் ஓரின் உண்டாம்,அவ்வின்பத்தின்முன் வெகுளி கில்லர்தாகும் ன்ன்ற இக்கருத்தே பாரதியாராலும் ஒதப்பட்டுள்ளது. அதனை 'முல்லைச் சிரிப்பாலே -எனது மூர்க்கந் தவிர்த் திடுவாய்' என்பதனால் அறிக. இனி, மகாரின் படம் சிலவற்றைக் காண்போம். சாக ல்ாச்னர் என்னும் புலவர் அகநானூற்றுள் தந்துள்ள ஒன் நீறில் ஒரு குழவியின் கையும் வாயுமே வருணிக்கப்பட்டுள.