பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில்க்கிய மகவு 2n வாங்கித்தருமாறு வேண்டுகிருள். கேட்ட அன்னை அஃது. அவ்விடம் விட்டுப் பெயர்ந்தால் வேறெங்கும் உருவொடு கிற்கமாட்டாது என்று கூறுகிருள். பின் அவர் கையி: லுள்ள மானே வாங்கித்த்ருமாறு கேட்கிருள் சிறுமி. அன்னை, நகைத்து அம்மானின் முழக்கத்தால் அண்ட்மெல்லா உதிருமே எனக்கூறி வாயையடக்குமாறு பணிக்கின்ரு சிறுமியோ அடங்காது மற்ருென்று கேட்கிருள். இப்போது தன் மரப்பாவைக்காக அவரது தோள்மீதுள்ள தொடையை, வாங்கித்தருமாறு வேண்டுகிருள். வேண்டுவ,ே பொழுது சிற்க மனமில்ல்ை அவளுக்கு. ஏதேனும் ஒவ்ே ன்துக்காட்டிக் கேட்டதெல்லாம் மறுக்கப்பட அவளுக்கு இதுவும் கிடைக்காதோ என்ற ஐயம்ே விடுகிறது. அதனல், தாயின் முன்ருனேயைத் தெ அலைக்கலுறுகிருள் கேட்குங்காலே. தாய் பார்க்கி சமாதான்ம் கூறிப் பயனென்றும் விளையாது எனகினத். சமாதானம் ஏதோ கூறுவாள்போலக் கூறி, முனிவாள்போல் முனிந்து'வாய்தன்னேஅடக்கு" என்றுஅடக்கிச் செல்கிரு அம்மகவும் வீட்டினுள்ளே புகுந்து விடுகிறது அழு கொண்டே. இக்குழவிப்படத்தால், அதன் கண்ட.ை கேட்கும் இயல்பும், கேட்ட ஒன்றைப் பெருவிட்டாற். அறுணரியைப் பிடித்திழுத்துத் துன்பந்தரும் இயல்பும் செவ்வனே தெளியப்படுகின்றன. மகாரின் பண்புகள் இன்னும் சிலவற்றையும் தமிழிலக் கியத்தில் நாம் காணலாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலயமானுடைய மக்களை யானே இ பொருட்டு விடுமுன் கோவூர்கிழார் பாடியதாக ஒரு . புறநானூற்றிற்காணப்படுகிறது. அதிலிருந்து அப்புன்றலேச் சிறுவரிருவரும் தாய் தந்தையரிடமிருந்துபிரித்துக்கொணரப் பட்டமையை நினைத்து அழுதுகொண்டிருந்தனரென்றும், அவ்வழுகையைச் சற்றுநேரங் கழிந்தபின் மறந்தனர். என்றும், அங்கனம் மறப்பதற்குக் காரணமாயிருந்த அவரை இடற கிற்கும் களிற்றைக் கண்டமையே என்றும் பின் மன்றினேச் சுற்றிப்பார்த்து.வெருவி யழுதனர் என்றும்