இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28. செங்கோல் வேந்தர், அறிகிருேம். இதல்ை சிறு மகார் தாய் தந்தை சுற்றம் இல்லாவிடத்தே அழுவரென்பதும், விளையாட்டுப்பொருளைக் ல் சற்று நேரம் அழுகையை அகற்றுவரென்பதும் ம் அவ்விளையாட்டுப்பொருள் ஒரு பொருளாகாது. 3 * : *.
- . . ;
சிறுவனின் உயரின் அறிவு ஆசிர்ால் - எடுத்துக் காட்டப் . 1ளது. வசந்தசேனய்ை அவன் முன்பார்த்திராதவன். ஆதலால், அவள் த்ன் அழுகைக்குக் காரணம் வினவியதும் அவள் யார்’ என இரதசேனிகையைக் கேட்கிருன். அவள் உன் தாய் என்ன, அவன் என். தாயாயின் எப்படி அலங்காரமுடையளாயினுள்? என்று கேட்கிருன். அதற். குள்ளாக, வசந்தசேனை தனது அணிகளைக் கழற்றி 'இப்பொழுது நான் உன் தாயாயினேன், இவ்வணிகலன் களைப் பெற்றுக்கொள் என்று கூறுகின்ருள். சிறுவன் *நீ அழுவதால் நான் பெற மாட்டேன்’ என்று கூறுகின்ருன். அச்சிறுவனுக்குத் தந்தை சாருத்த்தர் முன்னர்ப் பெருஞ்