* .3% செங்கோல் வேந்தர் நின் வரைப்பினள் என்ருேழி - தன்னுறு விழுமங்களேஞரோ இலளே’. இக்கருத்தைய்ே தாங்கி கிற்கிறது.குலசேகராழ்வார் பாசுரம் ஒன்றும். "அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் #3 ற்றவடன் அருள் கினைக்தே அழுங்குழவியதுவேபோன்று இருந்தேனே' என்பதை நோக்குக. ... " தைக்கும் பாலூட்டுவள் தர்ய் என்னுஞ் கருத்தின் மணி வாசகரும், அவர் வாசகத்திேச்டுபட்டவள்ளல இனி, அழுங் குழந்தைக்கே யன்றியும் ஆழாத குழந் தோத்திரங்களில் தந்துள்ளார்கள். உறங்கிக்கொண்டிரு கும் சேய் நாவற்றிப்போமோ என ஐயுற்றுத்தாய்ானiள் பாலூட்டுகின்ருள் அதனை யெடுத்தணேத்து கண்கூடு. அதனைத்தான் மணிவாத நல்கினேந்து ஊட்டுந் தாய்” என்றமையான் ஓரிடத்து ஒதினர். அத னேயே விரித்துரைத்தார் வள்ளலார்: அழுத.பிள்ளைக்கே பாலுணவளிப்பள். அன்னே என்பார்கள், அழ வலியில்லாக் கொழுதுகேர் சிறுகுழவிக்குங் கொடுப்பள்; குற்றமன்றது. மற்றவள் செயலே, மற்றுமோர் அருமையை அடிகள் கண்டு அளிக் துள்ளார்கள். அதாவது, தாய்க்குப் பால் மாறி விட்டாலும் சேய் கேட்காது பல்லிட்டுச் சுவைத்துப் பார்க் கும் என்பது. அதனே, அவ்வடிகளின் .........",கின் கருணை யென்மேல்தான் மாறினும் விட்டு கான் மாறிடேன் பெற்ற தாய்க்குப் பான்,மாறினும் பிள்ளை பால்மாறுமோ? அதிற் பல்விடுமே என்ற அடிகளான். அறிக. உணமையிலும், இங்ஙனம் தாய்க்குப்பால் வற்றி யிருந்த காலத்தும், கேனாது பல்லிட்டுச் சுவைத்துச் சுவைத்துத் துளியளவும் பால்காணுது அழுத குழவியும் உண்டு என்பது புறநானூற்றுச் செய்யுள் ஒன்ருல் வெளி யாகிறது. பெருந்தலச் சாத்தனர் என்னும் புலவரின் மனைவி பசியால் உழந்து வாடி வதங்கியிருந்தன்ரென்றும், அவள் வறுகிைலேச் சுவைத்தொறும் சுவைத்தொறும்
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
