பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம்

பேராசிரியர் டாக்டர் கா மீனாட்சிசுந்தரம், எம். ஏ. எம். லிட். பிஎச். டி. முதல்வர், மன்னர் சரபோசிக் கல்லூரி. தஞ்சாவூர்.

என் ஆசிரியப் பெருந்தகை அண்ணல் டாக்டர் அ சிதம்பரநாதஞ் செட்டியார் அவர்களின் பருவுடல் இன்று இல்லை. ஆனால் அவருடைய நுண்மான் நுழைபுல்த்தால் உருவாக்கப்பெற்ற அறிவுச் செல்வங்கள் அவருடைய பெருமையை, அறிவின் அறிவின் ஆழத்தை, அழியாமல் உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றன; தமிழகத்திலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை முதன்முதலாகப் படைத்துப் புதுமை நெறியில் தரப்பெ பட்டத்தைத் தம் முயற்சியால் பெற்ற தரப்பெற்றட்ாக்டர்புட் :மூதறிஞர் அவர் எனின், அவருடைய முயற்சி, புதுமை வேகம், தமிழ்ப் பற்று, ஆராய்ச்சி, நாட்டம். ஆங்கிலப் புலமை ஆகியவை கூருமல்ேயே விளங்கும். - ు * மாணவர்கள் மொழிப் ایسه باب - تترتیه به வும். ஆக்கத்திற்னும் பெற்றுள்ளார்களெனின் அவரின் பெருமையை நான் எவ்வாறு சொல்ல் இயலும் ? இன்று: அவரால் உருவாக்கப்பட்ட பல மாணவர்களுள் ஒருவர் அவ. ருடைய கட்டுரைகள்.சிலவற்றைத்தொகுத்துச் செங்கோல்