பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய மகவு சரேலெனத் தந்தை மார்பிற் பாய்ந்து விடுகிருன். "நான் எப்படி வளர்த்தாலும் அன்பிலாத் தந்தைபால் இவனுக்கு உள்ள் அன்பைப் பார்த்தாயா' என்று கூறிக்கொண்டே அவளும் அவர்கள் சென்றவிடமே செல்கின்ருள். இக் குழந்தை தந்தைக்கு நல்லுரை புகட்டவும் உதவியர் யிருந்தவாறு என்னே இவற்றையொத்தவை. கலித் தொகையில் பல்வுள. இன்னெரு மகவு தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒருத்தி அப்பக்கஞ். சென்றவள் சுற்றுமுற்றும் பார்த்து அவனே எடுத்தணேத்து உச்சிமோந்து என்னுயிரே வருக என்கிருள். ஒரு குர் அவளைத் திடுக்கிடச்செய்கிறது. "என் மயங்குகிரும்: தாயே இவற்கு' என்பது அது. திரும்பிப் ப வீட்டு வாசலண்டை ஒளிந்திருந்தே பார்த்துவந்த்ே மகவின் தாயினது குரல் அஃது என்பதைக் களவொ கள்வனைப்போல நாணி எப்படிே ாருள். தலைவன் வந்தான்.தன் தலைவி குற்றஞ்சாட்டினள். அவன் உன்ன்ே பிறரை அறியேன்” என்ருன். "ஆமாம், இவளு தான். உம்மையொழியப் பிறரை அறியாள் தலைவி. அவளா? எவள்” என வினவினன்.அவன் அவ்: "தெரியாது போலவா கேட்கிறீர்? எனச் சினந்து முன் நிகழ்ந்ததை உரைத்தாள். தலைவனே ஓர் அசட்டுச்சிரிப்புச் சிரித்துத் தலைகுனிந்தான். இன்னணம், தந்தையின் திருட்டு வெளியாவதற்குக் காரணமாயிருப்பவும் மகவினுற் பயனில்லை. யென யாரே பகர வல்லார் ? இன்னொரு பெரியவர் ஒருநாள் வெளியே புறப்பட்டார். அவர் குறித்திருந்தது ஒரு பரத்தை வீடு என்பது அவர் மனைவிக்குத் தெரியும். அவர் தேரில் ஏறி உட்கார்ந்தார். உள்ளிருந்து குழந்தை தளர்ந்து தளர்ந்தோடி வந்து " அப்பா நானும் என்றது. அதற்குள். தேர் கிறிது தொலை சென்றிருக்கும். குழந்தையின் மொழியைக்கேட்ட செ-3