பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செங்கோல் வேந்தர் கெஞ்சினலும் வேண்டினலும் புரண்டாலும் அவள் தான்கொண்ட முடிவினின்று மாருமல் ஒரே கடைப்பிடி யாய்க் கடைசிவரை கிற்கத் துணிந்துவிடுகிருள். தன் எண்ணம் தடைப்படுத்தப்பட்ட தசரதன் கைகேயியை நோக்கிக் கெஞ்சிக் கேட்டுக்கொள்தலும், அவள் மனம் இரங்காத கிலேயிற் பெருஞ் சீற்றமுற்று அவளை எற்றுவேன் பற்றுவேன் எனக் கூறுதலும், அதற்கும் அவள் அசை யாமல் சோராமல் கிற்கின்ற கிலேநோக்கிச் செயலற்றுத் தப்பி ஒட கினேத்தலும் ஆகிய செய்திகளை மக்களுடைய உளப்பாங்கிற்கு ஏற்பக் கம்பர் எடுத்துக் காட்டி இருக்கிருர் என்பது கம்பராமாயணத்தில் கைகேயி சூழ்வினைப்படலத் தால் அறியப்படுகிறது. இவ்வடிப்படையிற் கம்பர் இந்தக் கடைப் பகுதியை எடுத்துத் திட்டியிருப்பது பாராட்டுதற்குரியதாய் உள்ளது. கைகேயி கூனியால் உள்ளம் திரிக்கப்பட்டவள். தன் என்று கூறுகிருன் கைகேயிபோ என்னிடத்தில்..அருள் உண்டானல் பழைய வரங்களே இன்று பரிந்தளிக்க வேண்டும் என்கிருள். தசரதன் அவள் கருத்தினை உணரா மல் உளம் உவந்ததுசெய்வேன், ஒன்றும் நோவேன்"என்று. கூறி ஆணையிடுகிருன். அவள் கருதுவது இன்னது என்று அறியாமல் தருவேன் என்று அவன் வாக்களித்தல் அடிப் படையில் தப்பு. எனினும், சொன்ன் சொல்லினக் காப்பாற். றுதல் வேண்டும் என்ற கருத்தினுல் மனம் இட்ையே ஊசலாடினலும், சொன்ன சொற்படி கடக்கக் கடைசியில் முடிவு செய்துவிடுகிருன். இதனைத்தான். கம்பர் அழகுபட எடுத்துக்காட்டியுள்ளார்: