பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 செங்கோல் வேந்தர் அவளோ கான் திகைக்கவில்லை, அவ்வரங்களைத் தந்தால் இன்று கொள்வேன்; தரவில்லையானுல் உங்களிடம் வசை சிற்கும்படி செய்துவிட்டு மாள்வேன்' என்று அச்சுறுத்து: கிருள். அரசன் சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்து விடுகிருன். அவனுடைய செமிப்புக் கருவிகள் வேலை செய்ய, வில்லை. கோடியவளே எனக் கூறுகிருன். அறமானது. இவ்வளவு கொடியதாக இருக்கிறதே என்று ஒரு கிமிடம் கருதி ஊசலாடுகிருன். உண்மையென ஒன்று இருப்ப தாலன்ருே அதனை நான் பாதுகாக்கவேண்டியிருக்கிறது: என்று கினைக்கிருன். இங்கே அவலுடைய மனப்போ ராட்டம் கர்ட்டப்படுகிறது. தன் விருப்பத்தினின்று தடைப் படுத்தப்பட்ட தசரதன் தடையாக கின்ற கைகேயியைத் தாக்கக் கருதுகிருன் கையைப் புடைக்கிருன்; வாயைக் கடிக்கிருன் கைகேயியிடம் கைவரிசையைக் காட்டமுடி யாமற் பெண்கள் ண்கள் எல்லோரையும் அழித்துவிட்டுச்சாவிேன் என்கிமூன். இவ்வாறு கருதும் தசரதன் அடுத்த நிமிடம் தப்பி ஒடப்பார்க்கிருன். கைகேயியின் கால்மேல் விழுகிருன். "எல்லோரும் சொல்லத்தக்க புகழினைக் கெர்ள்ளாது பழி யைத் தேடுவது எதற்காக? எனக் கைகேயியைக் கேட்டுப் பார்க்கிருன் கண் வேண்டுமானலும் தருவேன் பெண்ணே, வன்மைக் கைகயன்மானே, பெறுவாயேல் முன்னே கொள் 'நீ மற்றது. ஒன்றும் மற' எனப் பன்னிப்பன்னி இரக்கிருன். அவளைப் கழுவதால் ஆகள் ஒருபடி இறங்கமாட்டாளா என எண்ணுகிஒன், கைகேரியோ உளம் தடுமாறவில்லை; முன் ல்ை கொடுத்துவிட்டு இப்பொழுது இல்லை என்ருல், வாய். மையைப் பாதுகாக்கிறவர்களுள் தலையாக நீர் எண்ணப் என்வாருகும்?' என்று கூறி நினைவுபடுத்துகிருள், யைப் பேண வேண்டும் என்ற உணர்ச்சி வந்த தசரதன் ஆவி புழுங்கி அயர்கிருன். இருந்தாலும், காட்டு வைத்த அன்பினுல் கைகேயிடம் கோபத். ட்டிவிடுகிருன் மறுகணம் அவளைப் பார்த்து ஒரு வரத்தால் ஆட்சியைத்தந்தேன்.மற்ருெரு த்திரம் விட்டுவிடு எனக்கெஞ்சுகிருன். அவள்: 2 *"יא

    1. 33