பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& செங்கோல் வேந்தர் புலகிைறது. சில நிமிடங்களில் மகன்மாட்டு வைத்த அன்பு பெருகித் தோன்றுகிறது; சில கிமிடங்களில் உண்மையின் கண் ஆர்வம் பெருகித் தோன்றுகிறது. இவ்விரண் களுக்கு இடையே அவன் மனம் ஊசலாடுகிற க்கு படித்து இன்புறத்தக்கது. பொதுவாக க்கேருதிய பொருளைப் பெறமுடியாது தடை பால் எவ்விளைவுகள் உ ண் டா கும் துர்ல்களிற் கருதப்படுகின்றனவோ தசரதனப் பொருத்தும் விளைந்தன என்பதை கின்றப்ொழுது கம்பர் மக்கள் மன்ப்பாங்கை விக்ாகிறது. இக் கண்கொண்டு கைகிே குர்வினப் படலத்தை மறுமுறை படித்தால் புது நயங்கள் தோன்று மென்று கருதுகின்றேன். -ఃఙజ=