பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகளும் ஒருமைப்பாடும் ம் ஆண்டில் தோன்றி.1874 வரை தமிழகத்தில் மென்றும், அவற்றை விலக்குவதற்கு வேண்டி ஆற்றல் அளிக்க வேண்டுமென்றும் அவர் இறைவன்பால் வேண்டியவர். 'யாரே யென்னினும் இரங்குகின் ருர்க்குச் சிரே யளிக்குஞ் சிதம்பர சிவமே என்று பாடிய ஆன்மநேய உணர்ச்சியுடையவர். " சாதிமதஞ் சமயமெனுஞ் சங்கடம்விட் டறியேன் சாத்திரச் சேருடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்”