பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? செங்கோல் வேந்தர் எனத் தம் டொருந்தாமையைக் கூறி முறையிட்டுக்

கொள்பவர்.

  • ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்தி லும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், குத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் - என்னும் பேதம் நீங்கி எல்ல வருந் தம்மவர் களாய்ச் சத்திற் கொள்ளுதல்' ஜீவ ஒழுக்கம் என்று

சுத்த சன்மார்க்க வேண்டுகோளாக அவர் பாடிய பாடல்களில் - "அப்பாகான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!" என்று கூறியுள்ளார் என்பது அவர் அடியவர்கள் அனை வரும் அறிந்த செய்தி. மன்னுயிரெல்லாம் தன்னுயிர்போல் என்னும் இவ்விந்தைப் பெரியார் கொலயும் புலையும் தவிர்த்தல் வேண்டுமென்றும், கையாதவாறு உயிர்களைக் காத்தல் வேண்டுமென்றும் விரும்பினர் என்பது நாம் அறிந்ததே அன்ருே! எல்லாச் சமயங்களையும் ஒரு நிகரனவாக எண்ண வேண்டுமென்ற அவருடைய மேன்மைக் கருத்து அவர் அரு ளிய அருட்பாக்களிலெல்லாம் ஊற்றெடுத்து ஓடுகிறது. 'எச்சார்பு மாகியுயர்க் கிதம்புரிதல் வேண்டும். எனயடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்களெலாங் தவிர்த்தே குஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்” என்று அன்ைகறியவிடத்தில் எல்லோருக்கும் இன்பம் விளே 'தல் வேண்டு மென்பதும், சாதி சமய விகற் லகத்தவர்களுக்கும் பொதுமை உண்டாக்க ன்ப்தும் அவரால் விரும்பப்பட்டன என்பது