இராமலிங்க அடிகளும் ஒருமைப்பாடும் 45, - இக் கருத்தினுடைய வள்ளலார் ஒருமைப்பாட்டுண்ர்ச் சியை நூலிற் பல இடங்களில் வற்புறுத்தின ராயினும் யிஞ்ல் அவ்வொருமைப்பாடு அடித்து உதைத்து வன் மேற்கொள்ளும்படி செய்யப்படுதலாகாது" என் 蚊 யவர் அவர். அவர் அருளிய உபதேசப் பகுதியில் இந்த ஒருமை அன்பினல், தயவு என்னுங் கருணையி ੇ டாகும்படி செய்ய வேண்டியதெனத் தெளி கிருர். தம்மிடத்தில் ஒருவன் வசப்படாமல் - இருந்தால் அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன். என்றும், மிரட்டிச் சொல்லுவேன் என்றும், தெண்டன், விழுந்து சொல்லுவேன் என்றும், அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன் என்றும், அல் i. டவனே கினைத்துப் பிரார்த்தனே செய்வேன் எ யுள்ளார் என்பது கினேவிற்குக் கொண் இந்தக் கருத்திைேடு கவிஞர் இரவீந்த கருத்து ஒத்திருக்கிறது. அவரும் ஒருமைப்பாடு என்றும், ஒருருவாக்குதல் வேறு என்றும் அடி இயம்பியுள்ளார். ஒன்றை யொன்று ஒன்றுபோல் மற்ருென்று உடன் இருக்கு வாழும்படி செய்வதுதான் ஒருமைப்பாடு. விளக்கியுள்ளார். அடிமைப் படுத்தி ஒ தலும் கட்டாயப்படுத்தி ஒற்றுமை ஏற்படுத் யொற்றுமை என்றும், ஒட்டு ஒற்றுமை எ ஒற்றுமையன்று என்றும் அவர் எடுத்துக் - கவிஞர் இரவீந்தரர் கூறியுள்ள ஒரு க வேடிக்கை யானது. ஆட்டுக் குட்டி ஒன்று தற்காப்புக் கொ கடவுளிடத்தில் முறையிட்டதாகவும், கட்வுள் அ தால் உன்னை நான்கூட விழுங்கக் கூடாதா? என்றுதான் தோன்றுகிறது எனக் கூறினர்’ என்றும் அக்கதைசொல்லு கிறது. எனவே ஒருமைப்பாடு நேய உணர்ச்சியினல் ஆக்கத் தக்கது என்பதும். பகைச் செயல்களினல் ஆக்க வொண்ணுதது என்பதும் அறியப்படும். தாக்டர் பன்மை
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
