பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைகுலையா மலை 49 பிறமொழிக் கலப்பினல் தமிழ்நாடும் தமிழ்மொழியும் எவ்வளவு சீர்குலைந்தன என்பதைச் செப்பிவ்ந்த்ா 应 தால்த் தமிழ்கத்தின்மாண்பின மக்கள் அறிந்து நிலையின`ஒர்ந்து கொள்வ்த்ரிலும், வருங்காலத்தி "மக்கள் ப்ார்த்து உள்த்தற்கும், பிறமெ. கொணர்தற்கும் உரிய அளவில்தான் அவரால் வேண்டப்பட்டது. பிறமொ கிய, உடனேயே சிலர் அம்மொழிக்கு, றன்ர் என்பது இன்றும் கண்கூடு. பிற புலமை வாய்ந்த மறைமலை அடிகளார் ஆளாகி விட்ாமல்,அவற்றை ஆளும் தகுதி, இருந்தார் என்பதுதான் அவருக்குரிய சிறப்பு. -* யில் காளிதாசரால் எழுதப்பட்ட சாகுந்தல நாடகத்தை அவர் அருமையாகத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள் ளார். அன்றியும், சாகுந்தல நாடகம் பற்றிய ஆராய்ச்சியை வடமொழியாளரும் வியக்கும் வண்ணம் தமிழில் தந்துள்ள பெருமைக்குரியவராக அவர் உள்ள்ார். இந்நூல்களும், மறைமல்ை அடிகளாருடைய பிற நூல்களும் சென்னைக் செ-4