பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அவர் மொழியையொட்டிய அளவில் ஒரு செங்கோல் வேந்தர் ஆவார் எனச் சொல்லத் தோன்றும். அக்கருத் தைச் சொல்லாக்கம்’ என்ற கட்டுரை வழிமொழியும். சிறுகதை என்பதும் தமிழில் தோன்றிய ஒரு புதிய இலக்கி: வகையே. அந்த இலக்கிய வகையை மிக நுட்பத்தோடு, எடுத்துக்காட்டியுள்ளமை அவர்க்குப் பிறமொழி இலக்கியங் களில் இருந்த ஆழ்புலமையை எடுத்துக்காட்டும். இவ்வாறு பல்வேறு கட்டுரைகளில் வெளிப்படும்.அவ. ருடைய அறிவுச் செல்வம் மன்றயாமல் காப்பதற்காக முயற்சி மேற்கொண்டுள்ள செல்வி. புளோரம்மாள் அவர் கள் பாராட்டுக் குரியவர்கள். மேலும், தொகுத்து கெறிப் படுத்தி அச்சேற்ற உதவிய திரு. இரபிசிங்கும் போற்றுதற் குரியார். இவ்விருவரும் செய்துள்ள பணியினைத் தமிழ் உலகு போற்றும் எனக் கருதுகிறேன். நற்றமிழர்கள் பொருட்செல்வத்தால் இந்நூலினை வாங்கி, அறிவுச்செல்வத் தைத் தாம் பெறுவதோடு, அவர்கள்அருட்செல்வர்களுமாக ஆக்கப்படுகிருர்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்து கிறேன்." . - . z “ - மறைந்த, - ஆனல் மறையாமலிருக்கின்ற பேராசிரியர் அவர்களே என்றும் கினைந்து அவருடைய தமிழ்ப்பணியைப் போற்றி இந்நூன்முகவழியும் அவருக்கு அஞ்சலி செலுத்து கின்றேன், ベー -- கா. மீனுட்சிசுந்தரம்