i&லகுலையாமலே - 51 ருர்கள். அவர்களுக்கு அறைகூவுவது போல், பிறமொழிக் கலப்பின்றி எழுதித் தமிழ் தனித்தியங்கி ஒளியோடு திகழும் என்பதை நிறுவிய மாப்பெருமை மறைமலை அடிகளாருக் குரியது. அதற்காக அப்பெரியாருக்குத் தமிழகாட்டவர் என்றென்றும் கடமையுடையர். * . - தமிழமொழியின் வரலாற்றினை மறித்து நோக்கினல் 19-வது நூற்ருண்டில் இருந்ததைவிட 15-16-வது நூற். 'ருண்டுகளில் எவ்வாறு பிறமொழிக் கலப்பு குறைவு என்பதையும், 15-16 வது நூற்ருண்டில் இருந்ததைக் காட்டிலும் 8-9-வது நூற்ருண்டுகளில் எவ்வளவு குறை "வாகப் பிறமொழிச் சொற்கள் கலக்கப்பட்டன என்பதையும் '2 அல்லது 3 ஆம் நூற்ருண்டுகளில் அவ்வளவைக் காட்டி லும் எவ்வளவு குறைந்த வகையில் பிறமொழிக் கலப்பு இருந்தது என்பதையும். கி. மு. 4-5ஆம் நூற்ருண்டுகளில் பிறமொழிக் கலப்பு 100-க்கு 2 அல்லது 3 விழுக்காட்டிற்கு மேல் இருந்ததில்லை என்பதையும் அறிதல் இயலும், அவ்வாறே வரலாற்றுக் காலத்தில் பின்தள்ளிப் போகப் போக ஒரு விழுக்காடுக.ட பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருந்தகாலம் தமிழகத்தில் உண்டென்பதை நேர்மை அறி வுள்ள எவனும் ஒத்துக் கொள்வான் என்று திருமணம் செல்வகேசவராய முதலியார் கூறிய ஆய்வுரையை இன்று நாம் நினைவுக்குக் கொண்டுவருதல் வேண்டும். தொல்காப்பியத்தில் வடமொழிச் சொற்கள் வழங்கு தற்கு இடம் தரப்பட்டு இருக்கிறது. ஆதலால், நாமும் கிறையக் கலந்து விடலாம் என்று சிலர் இக்காலத்தில் பேசுகிற பேச்சு பொருந்தாது. தொல்காப்பியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு கூறுபாடு களே ஒப்புக்கொண்டமையில்ை அவர் காலத்தில் வட மொழிச் சொற்கள் ஒரளவு தமிழில் வந்து வழங்குவதுண்டு என்பது தெரியவரும். எனினும், வட சொல்லுக்கு 4-வது அல்லது கடைசி இடங்தான் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை கினேவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயந்
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
