52 செங்கோல் வேந்தர் சொல், திரிசொல் எனக் கூறுபவை முழுதும் தமிழி என்றும் அச்சொற்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டது என்றும் நாம் அறிந்துகொள்ள வேண்டாம்ா? அறிந்து கொள்வோமானல், கணக்கின்றி, தேவையின்றி வடம்ொழிச் சொற்களை நம் எழுத்துக்களில் கலக்க-மாட்ட்ோம்:பிேற இமாழிக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற இடங்களிஇ அம். மொழிச்சொற்களைக் கடன் வாங்கி ஆளு. குறை ஏற்படாது. ஆயினும், தொட்டதற்கு எல்லாம்.பிற மொழிச் சொற்களைக் கட்டாழியன்றிக் கடன் வாங்இப் பெருக்குவது பொருந்தாது, பிறமொழிச்சொற்களை அடுக் கடுக்காக ஆப்படியே கடன் வாங்கி விட்டவர்.பெரும்புாலும் சோம்பலினல்தான் அவ்வாறு செய்துள்ளனர். இங்கில மாற வேண்டுமென்று கருதியவர். மறைம்ல அடிகளார். அன்றியும், பிறமொழிச் சொற்களைக் .ஆடன் 2. பொழுது தமிழ் மொழியின் ஒலி. இயலுக்கேற்ப மாற்றி பியர் செய்த வரையறையை எடுத்துத்தாம். ਾਂ: ஒழுக வேண்டுமென்று பணித்தார்.இப்பெருந்தகையார். 1937-லும், 1948-லும் இந்தி கட்டாயமாகப் புகுத்தப் படும் நிலையிலிருந்த பொழுது, அவ்வாறு செய்தலாகாது. எனத் துணிவுடன் எடுத்து அறைந்தார் மறைமலை ஆடி ஆளார்.தமிழ்மக்கள் வெள்ள்ம்போல்திரண்டிருந்தமாபெரும் கடற்கரைக் கூட்டத்திலே தலைமை தாங்கி அரசாங்கத்துக்கு அறைகூவியவர் மறைமல்ை அடிகளார். தம்முடைய அரும் புதல்வர் மறை. திருநாவுக்கரசரையும், மருமகளாரையும் இதுகாரணமாகச் சிறைசெல்ல வாழ்த்தி வழியனுப்பிய வீரத்தந்தையார் மறைமலை அடிகளார். தமிழர்கள் தத்தம் வீட்டில் நடைபெறும் வினைகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழியையே கைக்கொள்ள
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
