பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலேகுலையா மலை 53 வேண்டுமென்றும், தமிழ் க் கலை யை யு ம். தமிழ்ப் புண்பாட்டினேயும், பாதுகாக்க வேண்டுமென்றும் தமிழ் ாட்டுக்கோயில்கள்ல் தமிழ்மொழி வாயிலாக வழிபாடு இயற்றப்படவேண்டுமென்றும் அடிக்கடி வற்புறுத்தினர் அப்பெரியவர். அவர் இயற்றிய 'தமிழர் மதம் போன்றி நூல்களினல் அவரது கருத்து தெளிவாகப் புலப்படும். தமிழர்கள் இறைவழியாய்டு உணர்ச்சி உடையவர்களாய் இருக்கவேண்டுமென்பூஜதயும், இக்காலத்தில் தோயில்கள் ஒழுங்குற கட்த்தப்படவில்ல் என்ற கார்ண்த்தால் கடவுள் வழிபாட்டினையே விட்டுவிடக்கூடாது என்பதையும் அவர் ஆஞ்சாத் எடுத்துப் ப்ெருமேடைகளிற் கூறிவந்தார். அவ ருடைய கிடைக்கு எடுத்துக்காட்டுக்கள்ாகச் சில பகுதிகள் அடியில் தரப்படுகின்றன :-) - 1. பிறமொழிக் கலப்பு

தமிழ் முன்னேர் திமது தமிழ்மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித்துயதாய் எல்லா வளனும் கிரம்ப வளர்த்து வழ்ங்கிவந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருங் தமிழ் மொழிய்ைத்துேளயதிர்ய்ல் வளனுற வளர்த்து. வருதல் வேண்டும். ஒவ்வொரு மக்கட் குழுவினருங் தமது மொழியைத் தம்முயிரிஞ்ஞ் சிறித்தாக் வைத்துப் பேணி விருகையில் இஞ்ஞான்றைத் தமிழர்மட்டுந் தமிழ்மொழி புணர்ச்சி சிறிதுமில்லாக் கய வர்களாய் இருக்கின்றனர். அவருள் அத்தி பூத்தாற் போற்றமிழ் கற்பார் சிலருந் தமது மொழிப்பெரும்ைன்ய யுணராமல் இறந்துபோன வட மொழிச் சொற்க்ள் சொற்ருெடர்கள் கதைக்ளேயும். நேற் அண்டான நாகரிகமில்லா மொழிகளின் சொற்கள் சொற் பொருள் வழக்குகளிேயும்.ஒருவரைதுரையின்றி யெடுத்துத் தமிழிற்புகுத்தி அதனைப் பாழ்படுத்தி அவ்வாற்ருல் தம்மை அப்பிற மொழியாள்ர்க்கு அடிமைப்படுத்திக் கொள்ளுத லுடன் அவ்வடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட கினைந்து இறுமாந்து ஒழுகு கின்றனர். தன்னைப்பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவுபெற வளர்த்துப் பெருமைபடுத்திய