பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.о- e e * * . جم هي స్త్రీ செங்கோல் வேந்தர் த்மிழைச் சீர்குலைக்கும் போலித் தமிழ்ப்புலவரைப் பின் பற்றி நடவாமல் தமிழை புள்ளன்புடன் ஓம்பித் துரியதாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி கடத் தலிற் றமிழ் கன்மாணவர் அனைவருங் கருத்தாயிருத்தல், வேண்இம்." . . 2. காதல் ம்னம் "பெண்ணின் கருத்தையுங் காதலையும் அறியாமற் பிறர் புணர்த்தப் புணரும் போலி மணமே அன்பும் இன்பமும் இன்றி இக்காளில் நடைபெற்று வருகின்றது. இதனும் பெண்ணுக்குக் கற்பொழுக்கம் கிலேயாமையோடு, ஆனும் பலவாறு பிழைபட ஒழுகிப் பிணிப்பட்டு வாழ்நாள் குறுகப் பெறுகின்றது. ஆகவே சாதி குலம் பிறப்புப் பொருள் ட்டம் நில முதலான காரணங்களைப் பெரிது பாராட்டிக் க பைக்கருதாமற் செய்யும் போலிமணத்தை அறவே ஒழித்துவிடல் வேண்டும். வேறெந்தக் காரணத்தையும் ஒரு ப்ொருட்டாக கினேயாமற் பெண்ணும் ஆணுங் காதலன்பாற் கூடுங் கூட்டத்திற்கே முதன்மை தரல்வேண்டும்.' 3. கடவுள் வழிபாடு "முழு முதற்கடவுள் ஒன்றேயன்றிப்பல இல்லை என்னும் உறுதியில் ஒரு சிறிதும் நெகிழலாகாது. அம்முழுமுதலும் ஒளி வடிவாய் என்றும் எவ்விடத்தும் எல்லாவுயிர்களின் அகத்தும் புறத்தும் விளங்கியபடியாய் கிற்கும் கிலேயினைக் கருத்துன்றி கினைந்துவரல் வேண்டும். மக்களாவார் தம் போன்ற மக்கள்வடிவில் வைத்தே முழுமுதற்கடவுளே. வாழ்த்தவும் வணங்கவும் விழைவு மீதுார்ந்து கிற்றலால், ஒளிவடிவிற் காணப்படும் சிவந்த கிறமே அப்பன் வடி வென்றும், அதிற் காணப்படும் லேகிறமே அம்மை வடிவென் 1றும் உணர்ந்து, அவையிரண்டும் பிரிவின்றி. ஒருங்கு விரவி கிற்கும் அம்மையப்பர் உருவிலே கருத்தைப் பதியவைத்து, அதனையே எக்காலும் வாழ்த்தியும் வணங்கியும் வருதல் வேண்டும்.”