பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 செங்கோல் வேந்தர் அப்போது அவர் குறிப்பிட்டதாவது: "தோன்றிற் புகழொடு தோன்றுக என்ருர் திருவள்ளுவர். தன் பொருட்டாகச் சேர்க்கப்படும் கீர்த்தி ஒரு கீர்த்தி ஆகுமோ? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்பவ லுடைய புகழே புகழ். இரவீந்திரர் இந்தியாவைப் பூலோக குரு என்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி , மலரடி வாழ்க". இர்வீந்திரர் ஆஸ்திரியா நாட்டில்விேயன்ஞ் என்னும் ங்கிர்த்திற் பத்திரிகை ஆசிரியர்களாலும் பொதுமக்களாலும் ஒருங்கே வரவேற்கப்பட்டதைக் குறிப்பிட்டு எழுதும் பொழுது இவ்வாறு பாரதியார் எழுதியுள்ளார். இதைப். பற்றிய குறிப்புக்களில் ஒன்று இலண்டனிலிருந்து வ்ெளி. யாகும் அப்சர்வர் என்ற பத்திரிகையில் 1921 ஜூன், 26ஆந் தேதி வெளியானதை ஒட்டிக் காளிதாசன் என்று. புன்பெயரிற் பாரதியார் 1921 ஆகஸ்ட்டு 25இல் இவ்வாற். எழுதினர். எழுதிய கட்டுரையின் தொடக்கமே, 3: "மன்னற்குத் தன்தேசமல்லால் சிறப்பில்லை. கற்ருேர்க்குச் சென்ற இடமெல்லாம். சிறப்பு: என்று இருந்தது. பாரதியார் நாட்டுக் கல்வியைப்பற்றி எழுதியுள்ள iாடில், இரவீந்திரர் எழுதியதன் மொழிபெயர்ப்பாகும். மக்களை நோக்கி, "சோம்பி நீரும் வழிநடை பிந்தினர், நின்று அவிந்தன. நுங்கள் விளக்கெலாம்' என்றும், "இருளே நீக்கி ஒளியைக் காட்டுவாய், இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய்” என்றும்,