தாகூரும் தமிழிலக்கியங்களும் 57. 'ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருக்கும் மக்களே எழுக: என்றும், "தீய நாச உரக்கத்தி லிருந்து மருள நீக்கி எழுந்து களிப்பூட்டி-ஒளி துணையாகப் பண்டைக்காலப் பொருட்களைச் சென்று, தேடி அறியவேண்டாமோ?: - என்றும் பாரதியார் கேட்டுள்ள காட்டுக் கல்வியைப்பற்றிய பர்ட்ல் இரவீந்தரரின் உண்ர்ச்சியை நன்கு எடுத்துக்காட்டி "ஆங்கிலப் பயிற்சி என்ற தலைப்பில் அவ் r பற்றியுள்ள் பாடலில் இரவீந்திரரின் போக்குக் காணப்படுகிறது என்பதை ஒருவர் கூறுதல்கூடும் சேர் இலப்பதிகாரத்தை இசைத்த்தையும், ६:** QTU றையைச் - பார்தியார் கண்ண்னைத் தந்தைய்ர்க, தாயர்கவைலனுக; மனைவியாக தோழ்ஞ்கக் க்ருதிக்க்ருதிப்பாடியங்ாட்ல்கிளில் தாகூரின் ப்ோக்குக் காண்ப்ப்ட்ாமல் இல்ல்ை:விண்மீன்களில் கடவுளேக் காண்டலேவிட மனிதனுடைய ஆன்மாவில் கடவுளைக் காணுதல்கூடும் எனத் தாகூர் க்ருதினர். "கடவுளுடைய இவீணையில் பல நரம்புகள் உள்ளன: அவற்றுள் சில் இரும்புங்ரம்புகள்; சில் சில பொன் நரம்புகள்; மனிதன் கடவுளுடைய வீணையின் பொன் நரம்புகள்' என்று தாகூர் எண்ணிய எண்ணத்தின் எதிரொலி பார்திப்ாரின் பாடல்கள் பலவற்றுட் காணப் படுகின்றது. 'பாரதி-அறுபத்தாறு' என்ற தொகுதியிற் காணப்படும் பாடல் ஒன்றினுள் இவ்வுண்ம்ை,
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
