பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冷 Grಿ" னுடைய கணவர் அமரர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் எழுதிய சில கட்டுரைகளேச் சேர்த்து, :செங்கோல் வேந்தர் என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளி யிடுவதில் மகிழ்வடைகின்றேன். பல கட்டுர்ைகளைப் பார்த் துப்பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து, நெறிப்படுத்தி நூல் வடிவு கொடுப்பதற்குத் துணையாக இருந்தவர் இருவர். ஒருவர், அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் என் கணவரிடம் ப்யின்று, இப்பொழுது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேட்டிடுயூகு, மகளிர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் பேராசிரியர் மிஸ். பிளோ ங்கள், பிறிதொருவர். சென்னை மாநிலக்: אס. மிழ்த் துணைப்பேராசிரியராகப் பணியாற்றும் ரபிசிங் அவர்கள். இருவர்க்கும் என் நன்றி வித்துக்கொள்கின்றேன். தஞ்சாவூர் சரபோசி அரசினர் கல்லூரியில் முதல்வரா கப் பணியாற்றும், என் கணவரின் தலையாய மாணவரும், கன்மதிப்பிற்குரியவரும், அவரின் வழித்தோன்றலும் நெருங் கிய கண்பருமாகிய பேராசியர் டாக்டர் கா. மீனட்சிசுந்தரம் ಅನ್ದfಹ್ಲಿ அல்ல முறையில் நூன்முகம் வழங்கியுள்ளார். அண்ணுர்க்கும் என் நன்றி. சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய ஒப்புரவு க்கு இன்றியுடையன். நூலைச் அச்சகத்தாரு கும்பகோணம் - o wo 3-4-??? பெரியநாயகி சிதம்பரநாதன்