பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்கூரும் தமிழிலக்கியங்களும் 台篮

  • தன்னைத் தோழமை தந்தருளி' என்றும்,

என்றனே ஆள் தோழனே " என்றும், 容令 என்னுடைய தோழனுமாய் ஒன்றும் கூறியவை நினைவுகூரத் தக்கவை இவற்றை இயல்லாம் கற்றறிந்த கவிமணிக்குத் தாகூர் வாக்கின் ஆருமை எளிதில்.விளங்கி விட்டது.எனக் கொள்ளுதல் லுேண்டும். " லேநெடு வான்முகட்டைத் தாக்கி நிற்ப்ேiம் கிரந்தோடி வெளியிட்த்தைக் கெள்ள்ள்ேகொள்வோம் வேலையிது காலையெதும் செய்ய வேண்டாம் வீட்டினுக்கு யாவருமே திரும்ப் வேண்டாம் மேலெழுந்த ப்ெருவெள்ள நுரையே போல் விளங்குமெழிற் சிரிப்பிைெள் மிதக்கு த்ம்ம்ா சீலமிகு சோதரரே கூடி இன்று - - தெம்மாங்கு பாடிவிளை யாடு வோமே என வைத்துப் பாடியுள்ளார். இப்பாட்டினுள் வேலையிது காலையெதும் செய்ய வேண்டாம்; வீட்டினுக்கு யாவருமே திரும்ப வேண்டாம்' என்பது போன்ற அடிக்ளேச் சுவைப்