64 செங்கோல் வேந்தர் எனக் கேட்டதற்கு விடை பேரும் எனக்கில; பித்தராய்ப் பலரும் ஊருடின்பேரும் ஒன்றவு இரண்டல - - ஆயிரம் கூறுவர்; அவையெலாம் பொய்யே’
- என்னைப் பெற்ருேர் யாருமே இல்லை: என்றுமே யானும் பிறந்ததும் இல்லை” என்ற அடிகளும் சொல்லப்பட்டுள்ளது.
- "உன்கைத்தலம் பிடித்த காதலி யாரோ? என்ற வினவிற்கு விடை, 零 பெண்மணி, நீ யென் உத்தமக் காதலி உணர்ந்திலே இன்னுமோ? என்ற விடை கிடைத்தது. "இருள்திரை மாயமாய் விலகிட ஒடமும் யாறும் ஒன்றையும் காணேன்" என அப்பாட்டை முடிக்கின்ற தூரனுடைய உள்ளத்தில் தாகூரின் உருவகங்கள் ஊடுருவிச் சென்றிருந்தன என ஊகித்தல்:கட்டும். - துாரன் மாணவராய் இருந்தபொழுதே, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன், பொங்கல் வாழ்த்தாகச் சில பாடல்களைப் பாடினர். அப் பாடல்களில் தாமே பாடிய,சிலவும் தாகூரின் "விடுதிப் பறவைகள்” என்ற தலைப்பிலுள்ள பாடல்கள் சிலவும் அமைந்திருந்தன. அவை "பட்டிப் பறவைகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.
- கவிதையே, உன்னை நான்தானே
எழுதினேன்? என்று கூறி எழுத்தாணி பெருமை கொள்கிறது ' என்றும்,