பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரும் தமிழிலக்கியங்களும் 65 " தாமரை மலரைப் பார்த்துக் காகிதப்பூ சொல்கிறது:- ே நாளைக்கு வாடி விடுவாயே!” என்றும், 'பகலாகவே இருக்கக்கூடாதோ என்று தேன்வண்டு ஆசைப்படுகிறது’ "இரவாகவே இருக்கக்கூடாதா என்று குள்ளநரி ஆசைப்படுகிறது ” என்றும், - 'மின்னல் ஒளியைக் கண்டு மகிழ ஆசைகொண்டவன் இடியின் முழக்கத்திற்கும் தயாராக இருக்கவேண்டும்’ என்றும் தூரன் இயற்றிய உரைடைக் கவிகள் தாகூரின் உரைநட்ைக் கவித்ை சிலவற்றை அடியொற்றி இருக் கின்றன என்று சொல்லுதல் இயலும். "மேகமாக இருக்கக் கூடாதா என்று. பறவை எங்குகிறது: பறவையாக இருக்கக் கூடாதா என்று. மேகம் ஏங்குகிறது" * உனக்குப் பசியில்லையென்பதல்ை உன் உணவைக் - குறை சொல்லாதே’ ' கடவுளுக்குப் பெரிய இராச்சியங்களின்மேல் சலிப்பேற்படுகிறது; ஆனல் சிறு மலர்களின்மேல் ஒருநாளும் சலிப்பில்லே " ' கடவுளுக்கு இன்னும் மனிதனிடம் சலிப்பேற்படவில்லை என்ற செ-5