பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பாசிரியர் உரை . . . தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் அ. சிதம்பரனாதன் அவர்கள் எழுதிய கட்டுரைகளேத் தொகுத்து ஒரு நூலாக அமைக்கும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பேருகக் கருதுகின்ருேம். அன்னரின் தன்னிகரற்ற ஆற்றலையும், இன்னலங்கருதாத் தமிழ்த்தொண்டினையும் தமிழர்கள் ஒன் கறிவர். மொழியின் பல் துறையிலும் புலமை பெற்று, எல்லா நிலையிலும் தன்னிகரற்று மிளிர்ந்து, தமிழறிஞர்களி லேயே தனி நாதகைத் திகழ்ந்தவர் அவர். தாய் ம்ொழியாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒத்த புலஆைபடைத்து பேரறிஞர். தொடாத இலக்கியத்துறை இல்ல்ை எனும் வகையில் சங்ககாலம் தொடங்கி, தற்கான்காவுல் கிறுகன்த, மொழியியல் வரையிலும் ஆய்ந்து தனது ஆழ்ந்த புலமமயை வெளிப்ப்டுத்தியவர். அன்னரின் இலக்கிமீச்செல்வங்க்கள்த் தமிழ் மக்கள் நுகர்ந்து பயன்இபறும்வகையில் இந்நூலைத் தொகுத்துள்ளோம். சங்ககால்ம், இடைக்காலம், தற்காலம் என்ற வகையில் க்ட்டுரைகளைப் பகுத்துத் தொகுத் துள்ளோம். - எங்களுக்கு இந்த வாய்ப்பை கல்கிய, அன்ஞரின் துணைவியாருக்கு எங்கள் உளங்கனிந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்கின்ருேம். பல கிலேயிலும் டாக்டர் அ.சிதம் பரநாதன் அவர்களே நினைவுப் படுத்துகின்ற பெருமதிப்பிற் குரிய, எங்கள் ஆசிரியர் டாக்டர் கா. மீனுட்சிசுந்தரம் அவர்கள் இந்நூலுக்கு நூன்முகம் வழங்கியத்ை இந்நூலுக் குரிய ஒரு பெருஞ் சிறப்பாகக் கருதி மகிழ்வு, எய்து கின்ருேம். . . * நூல் செவ்வையாக வெளிவருவதற்கு உறுதுணையாக எங்களோடு ஒத்துழைத்த, ஒப்புரவு அச்சக ம்ேலாளர் திரு. க.அரணமுறுவல், பி.ஓ. எல். அவர்கட்கும், சிறப்புற அட்டைப்படம் வரைந்த ஒவியர் திரு. ரமண்ணி அவர்களுக்கும் அன்புடன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்ருேம். சென்னை பிளோரம்மாள் 3.4.”7 ம. செ. இரபிசிங்