பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பு 73 பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு? என்ற பாட்டு பலர் அறிந்ததொன்று. குடியானவனப் பற்றி உள்ள பாடல்களிற் பகலில் எல்லாம் கடுக்கும்படி உழைப்பவனேக் குடியானவன் என்று வெறுத்து ஒதுக்கு தல் ஒவ்வாது என்பதை வற்புறுத் தியுள்ளார். "அழகிய நகரை அவன் அறிந்ததில்ல அறுசுவை உணவுக்கு அவன் வாழ்ந்ததில்லை அழகிய நகருக்கு உணவை . வழங்குதல் அவனது வழக்கம்: அதனை விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்: என அமைந்துள்ள பாடல் போன்ற பாடல்கள் நோக்கத் துமை ஏற்றி எழுத்துக்கு எழுத்து இனி ஏற் தப்து நூல்கள் செங்வேன்டும்.ே இருப்தற்கு ஏற்பச் செய்துவருவது கு திதாக அவர் பாடிய ஏற்றப்பாட்டில் பச்ை விளக்' காலே~ நல்ல பாதை பிடி தம்பி ... 8 '... . . அச்சமில்லை தம்பி - நல்ல அறம் இருக்கும் போது எச்சரிக்கை கண்டாய்-தம்பி. எண்பதுடன் வாழி - என்று பாடி இக்காலத்திற்கு வேண்டிய கருத்துக்களை எளிய இனிய தெளிவான தமிழில் பாடியுள்ளார். இவை போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் அனைவராலும் படித்து இன்புறத் தக்கவை ஆகும்.