பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரிப் பள்ளு வையாபுரிப் பள்ளு என்பது பழகியில் உள்ள பள் ளர்கள் செய்தியைக் கூறும் ப்ாட்டு என்று பொருள்படும். பள்ளு ஒருவகைப் பிரபந்தம். இதிற் பள்ளர்களே பெரும் ாேன்ன்ம்ப்ாகப் பேசப்படுவார்ஃப்ள்ளினை உழத்திப் பாட்டு, என்றுஞ் சொல்லுவது உண்டு. உழுகின்ற பள்ளப் பெண் களேப்பற்றிய பேச்சு இந்நூலில் அதிகமாக வரும். பள்ளு இய்ற்பாக்களையும் இசைப்பாக்களேயும் உடைய ஒருவகை நாடக அமைப்பு என்று சொல்லத்தக்கது. இதில், பெரும் பான்மையாக மூத்த பள்ளியென்றும், இளைய பள்ளியென் அறும் இரண்டு பாத்திரங்கள் வருவர். அவ்விருவரும் பள்ளன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டவர்களாக இருப்பர். பொதுவாக எதிர்பார்க்கப்படுவதுபோலவே, இளைய பள்ளி பள்ளன் மனத்தைக் கொள்ளைகொண்டு விடுவாள். அத ல்ை இளைய பள்ளியிடம் பொருமை கொண்டவளாய் மூத்த பள்ளி நடந்துகொள்வாள். இருவரும் ஓரளவு சண்டை போட்டுக்கொண்டாலும், இறுதியில் இரண்டு பேரும் ஒத்துப் போவதுபோலவே காட்டப்படுவர். இன் வாறே முக்கூடற்பள்ளு, சிவசைலப்பள்ளு, கதிரைமலைப் பள்ளு ஆகிய பள்ளுகளிற் கூறப்படுகிறது. இந்த முறையிலேயே வையாபுரிப்பள்ளுவும் அமைக் திருக்கிறது. வயலிலிருந்து பள்ளியர்கள் பலர் வந்து சேரு கிமுர்தள். GಪTä கதை தொடங்குகிறது. முதலில் மூத்த பள்ளி வருஇருள். திங்கள் நுதலில் மஞ்சட் பொட்டும், ఫ్లీ