பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செங்கோல் வேந்தர் திரையை மோதிப் பெருகி யேயிரு கரையை மோதித் திருகியே தினப்புனத்தையும் கிரவி யேயொளிர் கனற்பு னத்தையும் கிரவியே’ - வெள்ளம் ஆற்றிலே புரளுகிறது. இப்பொழுது பண்ணேக்காரர் குட்டைக் கழுத்தும், மொட்டை மீசையுமாய் வருகிருர். அவர் முன்னே வட்ட மிட்ட ஒரு கோழியையும், ஒரு பெட்டி அவலையும் வரிசை யாக வைத்துப் பள்ளர்கள் வந்தனை செய்கிருர்கள், இந்தப் பண்ணைக்கார்ர் பொல்லாதவர்; "வம்பும் தும்பும் பேசித் தடிக்கம்பில்ை அடிப்பார்'. "பாக்குத் தாடி' என்று கூறி ஒருத்திமேல் ஓடி வீழ்வார். 'உன் குடும்பன் எங்கே?" என்று அதட்டி இன்னெருத்திக்கு இடும்பை செய்வார். இச்சமயத்தில், மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் தன் வனேக் குறித்து முறையிடத் தொடங்குகிருள்:வள்ளத்தைப் பனங் கள்ளுக்கு விற்ருன் வளவைச் சுற்றுவான் உழவைப் பாரான் கள்ளியிளேய பள்ளியின் வீட்ட்ைக் காக்கப்போவான்வயல்காக்கப் போகான்.” கண் fஇன் ஏறிட்டுப் பாரான்சோறிட்டால் உண்னன்.” ப்ப்டி இவள் முறையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இளையபள்ளி கணவனைத் தனது வீட்டிலே அடைத்து வைத்துவிட்டு எங்கேயோ போனனே' என்று சொல்லி வருகிருள். ' உடம்பு நலக்குறைவு என்று உறங்கிக் கொண்டிருந்த பள்ளன. மூத்தபள்ளி எழுப்பி வயலுக்கு விரட்டினள். மூன்று நாளாகியும் ப்ோன பள்ளன் வர வில்லேயே, ஆண்டே என்று கதறிக்கொண்டு இளையாள் வருகிருள். - - பண்ணைக்காரர் " ஒளித்து வைத்துவிட்டு இப்படிப் பேசுகிருய், கள்ளி! காட்டில் ஒடிப் பள்ளனைக் கூட்டி வா' என்றவுடன், பள்ளன் தானகவே அங்கே தோன்றிப்