பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரிப் பள்ளு 77. பண்ணைக்காரர் காலில் விழுகிருன். பண்ணைக்காரர் அவனே எழச்சொல்லிக் கொழுந்துவெற்றிலையும் பாக்கும் கொடுக் கிருர், பிறகு, "பண்ணைச்சேதி, என்ன என வினவுகிருர், அவன் பண்ணேயில் உள்ள நெல்வகை மாட்டுவகை கலப்பை, மேழி. நுகம் இவற்றைப் பற்றியெல்லாங் கூறு பிறகு, பண்ணைக்காரர். கிலத்துக்கெல்லாம்:எரு, வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் இடையர்வீேட்டைத் தேடிப் பள்ளன் போகிருன் இடையர்கள் வயலில் எரு வைப்பதற்கு ஏகியபிறகு, புள்ளன் மெள்ள் இளையாள் வீட்டிற்.புகுகிருன். அதனையறிந்த மூத்தபள்ளி.பண்ணைக் காரரிடத்தில்.முறையிடுகிருள். - "அச்சத்தை விடுத்தான்-இளையவள் குச்சிற்ப்ோய்ப்படுத்தான்-நானும்போய் அழைத்தாலும் வாரான்-வயல்விரை முளைத்தாலும் பாரான்; - ஆண்டே' என்கிருள் அவள். அங்ங்ன்மே அவன்த் தொழுமரத்தில் மாட்டிவிட்ட பிறகு, இளைய பள்ளி வந்து பேசுகிருள்:- - "புருசனேயுங் தெய்வமென்று பூசிக்காத தொண்டியளை ஒருநா ளும்மே வைத்தி ருக்க ஒண்ணுதென்ப தறியாயோ? - "என்னத்தையோ பண்ணைக்காரரிடத்திலே கொளுக்கிப்