பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ಇಳೆ - - சொல்கிருள், பள்ளனும் "என்ன இருக்தாலும் உன் மதிபோல அவட்கு எங்கே உண்டாகப்போகிறது?’ என்று அன்புமொழி பேசி அவளே அனுப்புகிருன். பிறகு மூத்த பள்ளி அவனுக்குச் சோறு கொண்டு வருகிருள். கொள்ளி கொண்டு தலைசொரிந்தது போல இளைய பள்ளியைக் கொண்டாயல்லவா? துள்ளின மாடு பொதி சுமக்கும் என்றபடிக்குச் சிக்கிக் கொண்டாய் அல்லவா?’ எனக் கேட்கிருள். - "தப்பிதந்தான் செய்தேன். யுேந்தான் பொறுக்க வேண்டும்” என்று பள்ளன் வேண்டுகிருன். பள்ளியும் பண்ணைக்காரரிடம் போய் “நான் தப்பிதமாய்ச் சொல்லி விட்டேன், ஆண்டே எத்தனையானுலும், பெண்புத்தி பின் புத்தி ஆண்டே அவனுக்கு நான் பிண ஆண்டே அவன் குற்றம் பொறுக்கவேண்டும், ஆண்டே' என்று கதறி வேண்டுகிருள். பள்ளனும் விடுவிக்கப்படுகிருன். பின்னர் நாற்று கடப்படுகிறது. கடுகையின்போது, 'பள்ளரும் பள்ளியரும் கொள்ளும் களிப்பைக் குறித்து ஆசிரியர் சில பாடல்களில் வருன்னிக்கிருர். நெல் விளைந்து அறுவடையாயிற்று. நெல்லே அளந்து கொடுக்கிருன் பள்ளன். மூத்த பள்ளிக்கு உரிய சுதந்தர் நெல்லேக் கொடுக்கவில் ைஎன்றும், பிள்ளையார் நெல்லைக்கூட இளே யாள் கூடையிற் கொட்டிவிட்டானென்றும் மூத்தவள் குற்றஞ் சாட்டுகிருள். - .. இக்காரணத்தினல், இரு பள்ளியரும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்கிருர்கள். 'சிறுக்கி என்று சொல்லாதடி இயென்னப் போறேன்' என்கிருள் சின்னவள். உறுக்கிப் பேசித் துள்ளதடி புவியின் முன்னே இப்போ ஊஞ் சலாடி வாராயது ஞாயமல்லடி என்கிருள் பெரியவள். இப்படி ஏசிக்கொள்கிற இரண்டுபேரில் மூத்தவள் சைவப் பெண்போலும் இளேயான் வைணவப் பெண்போலும்! ஆதலால், இருவரும் திருமாலேயும் சிவனையும் வேறு