பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీక్ష செங்கோல் வேந்தர் த்ொன்று சிலு யின் முடிவு சிலரிடத்தில் உலவிக்கொண் ட்ையில் தவறு. ஒரு சிறுகதை ா இன்பமாகவோ அமைந்து 'த்திரம் அக்கதை கலையழகு உடையதாகிவிட கலையழகிற்கு வேறுபல காரணங்கள் உண்டு என்பதைச் சிறுகதை எழுத்தாளர்களும் வாசகர் களும் கினைத்தல் கல்லது. , - சிறுகதை ஆசிரியர்கள் கிகழ்ச்சிகளைத் தெரிவிக்கும் பொழுது இதைத தக்லவனே தலைவியோ தானே பேசுவது. போல அமைக்கலாம். அன்றி, கதை ஆசிரியர் எழுதுவது. போலப் படர்க்கையில் வைத்து அமைக்கலாம். கர்ட் குறிப்புக்கள் வழியாகவோ, கடிதங்கள் வழியாகவோ ஒன் திறன்பின் ஒன்ருகச் செய்திகள் வெளிப்படுமாறு செய்ய லாம். இம்முறைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து கொள்ளச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு உரிமையுண்டு, ஒரு வீட்டில் சமைக்கத் தெரிந்தவர் பலர் இருந்தா லும், எல்லாரும் வைக்கும்ரசம் ரசமாகி விடாது. யாரோ ஒருவர் வைக்கும் ரசம்தான் மணமுள்ளதாகவும் சுவை புள்ளதாகவும் அமைகிறது. அதனேயே ரசம் என்கிருர் கள். ஓர் ஊரிற் பல உணவு விடுதிகள் இருந்தாலும், ஒர் உணவு விடுதிதான் ரசத்திற்குப் பேர்போனதாக இருக் கிறது. அதைப்போலச் சிலர் எழுதும் சிறுகதைகள்தாம் உண்மையிற் சிறுகதைகள் ஆகின்றன. ரசம் வைக்கிற வர்கள் எல்லாம் உப்பு, மிளகு, புளி, மிளகாய், காயம் போன்றவற்றைக் கையாளுகிருர்கள். என்ருலும், சிலர் வைப்பதுதான் ரசமாக இருக்கிற்து. அதைப்போல, எழு துவோர் எல்லாம் ஆளும் திறத்தினல், ஆளும் வகையில்ை அவர்களுடைய கதைகள் "சிறுகதைகள்” ஆகின்றன; ம்ற்றவர்களுடையவை அவ்வாறு அமைதலில்லை. பொதுவாக, ரசம் ஒரு மனமும் சுவையும் உடையதாக இருக்கும் என எதிர்பார்ப்பது இயல்பு. எனினும், ஒரே இரசம் ஒவ்வொருவரது சுவைக்கும் பான்மைக்கேற்ப வேறு