பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 செங்கோல் வேந்தர் ம். ஆனல் சரியான இலக்கணப்படி அமைந்த சிறு கதைகள் இந்த அளவுதான் வெளியாகி இருக்கின்றன என்ற முடிவிற்கு வரவேண்டியவர்கள் வாசகர்களே த்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் இருபது ர செல்லுதல் என்பதோ ஒர் இதழிலே முடிவு ம்று இதழிலே தொடருதல் என்பதோ பொருங் தாது என்பது என்னுடைய கருத்து. இதைப் போன்ற கருத்துடைய வாசகர்கள் பலர் இருக்கிருர்கள் என்பதை |ன், அதனல், நான் கூற விழைவது என்ன என் ருல், சிறுகதையின் பேரெல்லையை ஐந்து அல்லது ஆறு பக்கத்திற்கு உட்பட்டதாக அமைத்துக் கொள்ளுதல் த்க்கது என்பது. சிறுகதைப் போட்டிகள் கடத்துகின்ற பத்திரிகைகள் ஐந்து அல்லது ஆறு பக்கத்திற்கு மிகாமம் சிறுகதைகள் இருக்கவேண்டுமென்று விதிப்பது அல்லது இரண்டாயிரம், மூவாயிரம் சொற்களுக்கு மேற்படாமல் அமையவேண்டுமென்று விதிப்பது பொருத்தமுடைத்து என்று நம்புகின்றேன். அவ்வாறே வாசகர்களும் இந்த எல்லேக்குள் அமைகின்ற சிறுகதைகள் நல்லனவாக அமைந்தாற் போதும் என்ற கருத்துக்கொண்டவர்களாய், நீளமான கதைகள்ை எதிர்பார்க்காதவர்களாய் இருக்கும்படி தம்மைத் தாமே பழக்கிக் கொள்ளுதல் விரும்பத்தக்கது. அவ்வாறே சிறுகதை ஆசிரியர்களும் நீளமாக எழுதவேண் டும் என்ற கருத்தினை விட்டு, தாம் தாம் எழுதிய கதை களே அச்சிற்கு அனுப்புமுன் ஒரு முறைக்கு மூன்றுமுறை படித்துப்பார்த்து, எந்தெந்தப் பகுதிகளே எந்தெந்த வாக் கியங்களை, எந்தெந்தச் சொற்களைத் திட்பம் காரணமாக வும் செறிவு காரணமாகவும் நீக்கிவிடலாம் என்று முடிவு செய்ய அவற்றைத் தவிர்த்துவிடுதல் தக்கது என மதிக் கிறேன். 、°碳 签 இவ்வாறு பத்திரிகை ஆசிரியர்களும், வாசகர்களும் சிறுகதை ஆசிரியர்களும் ஒத்துழைப்பார்களால்ை, தமிழ்ச்