பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை 89. 'சிறுகதை" நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் ஐயம் இல்லை. கதையெழுதும் ஆற்றல் படைத்த அருந்திறன், மக்கள் நம் காட்டில் கம் மொழியில் கிரம்ப உண்டு. அவர் கள் வழியாக ஒவ்வேர் ஆண்டிலும் நூறு நல்ல இனிய மேலான சிறுகதைகள் வெளிவரும் என்றே எதிர்பார்க் கின்றேன். எனக்குச் సి : * இல்லை என்ருலும், எது நல்ல சிறுகதை எ மாத்திரம் தெரியும். இது ரசம், வைக்கத் தெரிய் வன் ரசம் புளிக்கிறது, ரசம் உப்பாயிருக்கிறது. ரசம் இனி மையாக இருக்கிறது அல்லது ரசம் பக்குவமாக அமைக் திருக்கிறது என்று சொல்வதை ஒக்கும். தமிழிற் சிறுகதைவளாசசிக்காக உழைக்கு கள் அனைவருக்கும் என் வாழ்த்தும் பாராட்டுதலும் பனவாகுக. -