பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 14 — 40 பகையெனு மரக்கப் பாறை யடர்த்துக் கோடி கோடியாய்க் குவிக்குங் கொன்றே. கொள்கள யூதியக் கொடுங்கா லொருசார்: வெள்ளச் சுழியர் வ்ேண்வர் ம்றுசார்: தன்னல் வுர்கிங் த்லைவிரித் தேறும் : 45 உன்னவுட்மம்மா வுயங்குமா னெஞ்சம் ! இவ்வரு கிலேயி லென்றன் வாழ்க்கைச் செவ்விய கலத்தைச் செலுத்துங் காலே எவ்வகை யின்பமு மெட்டி யாயின. இன்புகட் கிடையொரு துன்ப மாற்றலாம் 50 துன்புகட் கிடையோ ரின்ப மினிக்குமோ ? பாலொடு கலந்தர்ே பருக வினித்திடும் ெேராடு கலந்தபா னிர்ரிக ரன்ருே ? அதனன், நிலைத்த வின்பம் ங்ேகா வுவகை கேடுங் குறியுடன் யாங்கனுஞ் சுழன்றே யாரையு முசாவினேன். 55 செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்ல னித்த வுவகை கான் கென் செல்லல் = துன்பம். மீகான் = கப்பலோட்டி. நாவாய்= கப்பல். காா = முதலை. கொடுங்கரல்=கொடிய காற்று. வேணவா = போாசை. உாகம் = பாம்பு. கலம்= கப்பல். எட்டியாயின= எட்டி விலகின; எட்டிக்காய்போலாயின. 52-54-உவகை = மகிழ்ச்சி. உசாவினேன் = வினவி னேன். 55-56-இது தொல்காப்பியப் பொருளதிகார மெய்ப் பாட்டியலில் உள்ள சூத்திரம். இங்குச் செல்வம் முதலிய வற்றிற்குள்ள வேற்றுமை விளக்கப்படலின் இது வேற்றுமை யணி. — 15 — ருசிரி யர்தொல் காப்பிய ரருளிய ஆசிரி மொழியினை யறிந்தே னறிஞரால். செல்வக் தன்ற்ை சேரு முவகைகள் 0ே செல்வங் தன்னுடன் செல்வம் என்னும் ; புணர்ச்சி யுவகை புணரா கின்றவர் வணக்கு பிணிமூப்பு வரினென் செய்வர் ? விளேயாட் டுவகையும் விளம்பி ன ற்றே. இம்மூ வுவகையு மென்று மெங்கு 65 மம்மா வடைத லரிதே யரிதே ! ஆயின் கல்விப் புலமைக் கரைகண் டுற்றவ ரல்லும் பகலு மனத்திடக் தனிலும் நூனயங் தன்னை நுண்ணிதி னுணர்ந்து தேனய வுவகையிற் றிளேக்க வியலுமா 70 லென்று தெளிந்தே னின்றமிழ் கற்றேன் துன்று சுவையெலாங் துய்க்கின் றேனே. கன்றுகன் றுவகை நவிலுந் துணைத்தோ ! இதுங் தேரி-னிரியா யரை கொடி மதுவுண் பறவைபோன் மாக்தி மகிழ்வாய். 58-ஆசுஇரி மொழி=குற்றம் நீங்கிய மொழி. 60-செல்வம்=பொருட்செல்வம் , சென்றுவிடுவோம். 61-புணாா கின்றவர்= புணர்ந்தவர். 66 - கல்விப் புலமைக் கரைகண்டு உற்றவர்= கல்வி யின் எல்லையை முடியக்கண்டவர்; கல்வியாகிய கற்கண்டைச் சுவைத்தவர். க 73–74— இரியசய்=(தமிழைவிட்டுப்) பிரியமாட் -ாய. மத வுண் பறவை = கேனுண்னும் வண்டு இதனே, *தா துண்பறவை பேது றல் அஞ்சி' என்னும் அகநானூற்