பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

一 34 一 என்ன நன்மையை யீந்திடு கின்றன? இரும்போ பற்பல வியங்கு பொறிகளைத் தரும்பொரு ளானதிற் றனிமதிப் புடையதே!

390 உழைத்துழைத் திந்த உலகிற் குதவாது தழைத்த வுருவெழில் தாங்கிய செல்வன் உழைத்துழைத் திந்த உலகிற் குதவி

கிழித்த கந்தையுங் கிடைக்கா வுழவ  னென்னு மிருவரை யீண்டு நிறுத்துவம்.  

395 முன்னவன் வைரம், பின்னவ னிரும்பு. அழகிய பொருளா லாக்க மாமோ? உழைக்கும் பொருளா லூதிய மோவுரை ஆயிரக் கணக்கி லமுங்கிக் கிடக்கும் அணிக டம்மை யடலா ரிரும்பாய்

400 மாற்றிப் பொறிகளை நாட்டி லேற்றிதொழிற் கூடங்கள் தொடங்க வேண்டுமே உழவருக் தொழிலரு முயர்ந்தோ ராவா உண்டுகளித் திருப்போ ஆடும்புக ளாவா. பெற்ற தாயாம் பெருநில மங்கையா ____________________________________ மன்றத்தில் விடை பெற்றுக்கொள்ளுமன்றோ?எனவே மனைவி மக்கள் மேல் நகையெனும் பெயருடன் கிடக்கும் ஆயிரக்கணக்கான ரூபாக்களைத் தொழிற்சாலை முதலியனவாக மாற்றி நாட்டின் வருவாயை வளர்க்க வேண்டும்.

402-403 'உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'என்னும் சுப்பிரமணி பாரதியாரின் பாடலோடு உற்று நோக்குக.

404-414 பூமி தன்னைத்தானேயும் ஞாயிற்றையும் (சூரியனையும்)சுற்றிக்கொண்டே இருப்பதால்தான் ,இரவு பகலும் மாத ஆண்டுகளும் உண்டாகின்றன.சூரிய வெப்பம் பலபகுதிகட்கும் கிடைக்கப்பெற்று உணவுப்பொருள் ____________________________________

405 னுற்றுழைக் கின்றே னுங்கட் கென்றும். சுற்றிச் சுற்றிச் சுடர்கதி ரொளியைப் பெற்றுப் பெற்றுப் பேருணா விளைக்கிறேன், உழையா மல்யானொருநிலை கொள்ளி னிரவுபக லேது? இன்பமு மேது?

410 என்னைக் கண்டு முழையா மனிதன் றன்னைக் கண்டியான் றாங்காது நகுவல். ' இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகு'மென் றென்மகன் திருவள் ளுவனுந் திருவாய் மலர்ந்துளான். அதாஅன்று, -

415 என்ற னாட்டி லெழினிதி மன்றமும் துன்று காவ றோய்நிலை யங்களு மிருத்தல் வேண்டா. இருந்தன வோமுன்? கலகங் கொள்ளை காணா வாழ்க்கை யுலகங் கொள்ளி னொழிந்திடு மன்னவை. -

420 குற்ற வாளியைக் கொள்ளுஞ் சிறைகள் குற்ற மிழைப்போர் குறுகா மையினால் தொழிற்சா லைகளாய்த் துலங்கிட வேண்டும். _____________________________________

கள் விளைகின்றன. இயற்கையே நமக்கு உழைத்து உதவும் போது நாம் ஏன் சோம்பித் தூங்கவேண்டும். இலம் என்று ... நல்லாள் நகும்' என்னும் இக்குறள் திருக்குறள் பொருட் பால், உழவு என்னும் அதிகாரத்தில் உள்ளது. சுடர்கதிர் =சூரியன். அசைஇ-சோம்பி

415-422. காவல் தோய் நிலையம்= போலீசு இலாகா. மக்கள் ஒற்றுமையாயிருந்தால் நீதிமன்றமும், ஒழுக்கங் குன்றா திருந்தால் போலீசு இலாகாவும் தேவையில்லை. இவ்வி லாக்காக்களில் வேலை பார்ப்பவர்கள் நாட்டிற்கு வருவாய் தரும் வேறு வேலை பார்க்கலாமன்றோ துலங்கல்= விளங்கல்.