பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதன்மடலம் - இரண்டாம் பாகம் (ஆ, இ, ஈ).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞால முதன்மொழி தோன்றி ஒன்று பலவாகியதை ஆய்வு செய்து மாரிக் சுவாதேசு 1978இல் ஆய்வுநூல் ஒன்றை வெளியீட்டார்" ஜால முதன்மொழி ஆய்வுப்பணியில் தம்காலத்தில் கூர்ந்து முனைந்துள்ள அறிஞர்கள் செவரோக்கின், கிரீன்பொகு ஆகியோரின் ஆய்வுநிலைகளை விளக்கும் விரிவான கட்டுரைகளை “ATLANTIC MONTHLY (Apt, 1901), “SCIENTIRC AMERICAN" (Novembor, 192} ஆகிய இதழ்களில் காணலாம். 3 இவ்வகரமுதலியின் ஆய்வுகள் அவ்வறிஞர்களிடையே பரவின், மொழிப் யலிலும், குறிப்பாக, ஞாலமுதன்மொழி ஆய்விலும் வியத்தகு புதுமைகள் நிகழும் என்பதில் ஐயப்பாடின்று. இராவிட மொழிகளுக்கு முதன் முதல் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுத்த அறிஞர் இருவருள் ஒருவரான இங்கிலாத்து தாட்டு வடமொழிப் பேராசிரியகும் திராவிடனியல் வல்றூாகுமாகிய பெருந்தகை பரோ அவர்கள் இவ்வகரமுதலியின் முதல் மடலம் முதற்பாகத்தைக் கண்ணுற்றபின் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் அனைத்து மடலங்களும் மூழுகை வெளிவருமாயின் குறிப்பாகத் தமிழாய்வுப் புலங்களுக்கும் பொதுவாகத் திராவிட மொழிகளின் ஆய்வுட்புலங்களுக்கும் மெய்யாகவே குறிப்பிடத்தக்க கொடையாக விளங்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பாவாணரின் சொற்பிறப்பு ஆராய்ச்சி முழுமைாக வெளிவருமாயின், உலக " அறிஞர்களின் கூர்த்தநோக்கினைஈர்த்துமேன்மேலும்வாளர்ந்துவரும் ஆய்வுலகத்தின் கையில் விளங்கும் பல்லாயிரம் கருவி நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். வகையில் இலங்கும் என்பதால் நாளும் நாளும் பாடாற்றுவதே எங்கள் கடமையென்று கனிவொடும் பணிவொடும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கணம் மொழிக்கு வேலி தார்மொழி பல்வேறு கிளை மொழிகளாகச் சிதைந்து போய்விடாமல் மொழியின் இலக்கணம் காப்பாற்றுகிறது. சொல்லின் சரியான ஓலிப்பையும் நுட்பமான பொருளாழத்தையும் அகரமுதலிகள் வரையறுக்கின்றன. அதனால் தான் 2. 3. 4. Morrhs Swadesh-"THE ORIGIN AND DIVERSIFICATION OF LANGUAGE (Routledge and Kegan Paud, London 1972 “THE ATLANTIC MONTHLY (ApnR, 1601); "Quest for the Mother tongue by Robert Wight. “SCIENTIFIC AMERICAN" (November, 1962) Linguistic Origins of Netive Americans' by Jcaeph N. Greenberg and Merit Ruben. It is prepared on a very extensive scale, and it will when complete be a remarcable contributlon to Tamil stuidks and Indeed Drinidien studiss in generai - T. Burrow.