பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அகரமுதலி வரலாறு 22 தொகுதியாகவும் அவற்றைப் பற்றிய செய்திகளைக் சொற்கள் (function words). [சுட்டுகள் (articles), மாற்றுப் கொண்டதாகவும் விளங்குகிறது. அந்தச் சொற்களின் பெயர்கள், முன்னசைச்சொல் (prepositions), தொகுதி ஒரு மொழியில் தோன்றியுள்ள சொற்கள் இணையடைச்சொல் (conjunctions) போன்று மொழியில் இலக்கணச் செயற்பாட்டைக் காட்டும் சொற்கள்). அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது 2.குறிப்பீட்டுச் சொற்கள் {referential words). இவ்வகைச் அம்மொழிச் சொற்களின் ஒரு பகுதியைக் கொண்டதாக சொற்கள் மொழியமைப்புக்கு வெளியே உள்ளவற்றைக் இருக்கும். அதில் மிகவும் குறைந்த எண்ணிக்கையுடைய சொற்கள் புத்தகங்களின் இறுதியில் கொடுக்கப்படும். குறித்துக் காட்டுவன. இந்த இருவகைச் சொற்களையும் உரிய முறையில் கொள்ள வேண்டும். பல அகரமுதலிகள் இது அருஞ்சொற்பட்டி என்றழைக்கப்படுகிறது. ஒரு போதிய அளவு இலக்கணச் செய்திகளைக் கொண் குறிப்பிட்ட எழுத்துப் பகுதிக்குச் சொற்கள் தொகுதி டிருக்கவில்லை என்பதற்காகக் குறையுடையன எனக் (index) ஆக விளங்கும் போது, ஒவ்வொரு பகுதிக்கும் கருதப்படுகின்றன. அகரமுதலிகளில் சொல்வகை (parts பார்வைக் குறிப்பு {reference) கொண்டு விளங்கும் போது of speech) குறிக்கப்படுகிறது. ஆனால் சொல்லின் அது இயைபு (concordance) என்று அழைக்கப்படுகிறது. இலக்கணப் பண்புகள் எல்லாம் அகாமுதலியில் தெரிவியல் அடிப்படையில், ஒரு நல்ல அகரமுதலி, அதிக இடம்பெறும் என்று சொல்லவியலாது. செந்தமிழ்ச் எண்ணிக்கையிலான இயைபுகளை ஒரு சேரக் கொண்டு சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பொறுத்த வரையில் தொகுக்கப்படுவதாகும். ஒரு சொற்றொகுதி பெயர், வினை, இடை, பெயரெச்சம், வினையெச்சம் இடப்பெயர்களைக் கொண்டிருக்கும் போது அது போன்ற இலக்கணத் தன்மைகள் குறிக்கப்படுகின்றன. பதிவிதழ் (gazetteer) என அழைக்கப்படுகிறது. வினைச்சொல்லின் செயப்படுபொருள் குன்றியவினை, அகரமுதலி (lexicon) சொற்பட்டிப் பொத்தகத்தைக் செயப்படுபொருள் குன்றாவினை ஆகியனவும் குறிப்பிடுகிறது. மொழியின் அமைப்பலகுகளைக் காட்டப்படுகின்றன. வினைச்சொல் புடை பெயரும் வகை குறிப்பனவாக அது விளங்குகிறது. இவ்வலகுகள் காட்டப்படுகிறது. எண்ணப்படாப் பெயர். நீர், காற்று தனியாக இயங்க வல்லனவாக இருக்கலாம். தனியாக போன்றவை பன்மைப்படுத்திக் காட்ட இயலாதவை. இயங்காமல் பிறவற்றோடு சேர்ந்தும் இயங்கவல்லனவாக sr st: boini படும் பெயர்கள் பன்மைட் படுத்திக் இருக்கலாம். காட்டத்தக்கவை. இது போன்ற செய்திகளையும் சில அகரமுதலிகள் கொடுக்கின் றன. அதேபோல் ஒழுங்கற்ற கீற்று - ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முறையில் புடைபெயரும் வினை வகைகளையும் சில முதலியில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் அகம் முதலிகள் கொடுக்கின்றன. சொல்வசைகள் (canons for etymology). அனைத்தையும் தனித் தனி உருப்படிகளாகக் கொடுப்பதே சிறந்தது என்று குறிப்பிடுகின்றனர். 1. ஒரு சொல்லின் சொற்பிறப்பை ஆராய்வதற்குமுன் அதன் பழமையான வடிவத்தையும் பயன்பாட்டையும் உறுதி பொழியியலாளர்களிடையே சொற்களோடு செய்ய வேண்டும். காலநிரல் (chronology) அடிப்படையில் தொடர்பு கொண்டிருக்கும் இலக்கணம் பற்றிக் கருத்து அச்சொல்லைப் பார்க்க வேண்டும். வேறுபாடு நிலவுகிறது. மொழிப் பாகுபாட்டில், மொழியை ஓர் ஒருங்கிணைந்த வடிவம் எனக் கொண்டால், 2. வரலாறு, நிலவியல் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். இலக்கணம் நடுவமாக (மஃப்பமாக) இருக்கும். சொற்கள் நேரடித் தொடர்பின் மூலமே கடன் வாங்கல் {சொல் அலகுகள் lexical poir.ts) அந்தப் பகுப்பில் நடைபெறுகின்றது. அங்கங்கே இணைக்கப்படுவனவாக இருக்கும். மற்றொரு வகைப் பகுப்பு, ஒலியனியல், 3. ஒலியியல் நெறிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். தொடரனியல், சொற்களஞ்சியம் என்று ஒருங்கிணைந்த வகையில் 4. ஒரு மொழியில் அமைந்துள்ள இரு சொற்களில் கொள்ளப்படுகிறது. இயல்பாக அகரமுதலியாளர்கள், சுருக்கம் அல்லது பிறமாற்றங்கள் இல்லை என்றால் இலக்கணிகள் கண்டறிந்தவற்றைப் பயன்படுத்துவதற்கு குறைந்த அசையுடைய சொல் மூலமாக இருக்கும். முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடு கின்றனர். அகரமுதலி (Dictionary) என்னும் சொல் 5. ஒரு மொழியிலுள்ள ஒரே அளவுள்ள அசைகள் உள்ள இரு சொற்களுள் பழமையான சொல்லைக் காண்பதற்கு பலவகையான குறிப்புதவி நூல்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. ஓர் அகரமுதலி சொற்களின் அம்மொழியின் முதன்மையாக அமையும் உயிரொலியைக் கணக்கிற் கொள்ள வேண்டும்.