பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவகந்தூறு தேவகுடிமை தேவகந்தூறு tévagandini, பெ. (n.) செங்கழுநீர் (மலை ); a kind of purple Indian water lily. (தேவ + கந்தூறு தேவகம் teva-gam, பெ. (n.) தெய்வீகமானது (யாழ் அக.); that which is divine. [தெய்விகம் – தேவகம் தேவகருமம்நவகருமம் teva-Karumam-navekarumari, பெ. {n.) கோயிலில் நிகழ்த்த ப்படும் வழிபாட்டுப் பணியும், கோயிலைப் புதுப்பித்தல், இடிபாடுகளைச் சீர்செய்தல் ஆகிய திருப்ப ணிகளும்; temple service done for adoration, and to reconstruct the damage part of the temple building. (தேவ கருமம் + நவகருமம்] இதற்கு இறையிலி நிலம் அளிக்கப் பெறுவது வழக்கு தேவகன் tcvagan, பெ. (n.) கண்ண (கிருட்டிண)னுடைய பாட்டன், தேவகியின் தந்தை ; grand father of Kannan, father of Dēvagi. [தேவன் – தேவகன்) தேவகன்மி tevakanmi, பெ. (n.) கோயிலில் இறை (சுவாமி) பணி பார்ப்போன்; a temple official, as priest, a manager etc., "தேவகன்மிகள் இவை தலைகண்ட முதற் கொண்டு" (தெக தொ. 5:92 [தேவ + கன்மி) தேவகன்னி ' teva-kammi, பெ. (n.) 1. வாழை; plantain tree. 2. மதகிரி வேம்பு ; Indian mahogany.) [தெய்வ – தேவ + கன்னி] தேவகன்னி ' teva-kaani, பெ. (n.) தேவலோகத்து அரம்பை ; Ramba who dances in the tēvar court-yard. (தேவ + கன்னி தேவகன்னிகைமரம் tevakannigaimaram, பெ. (n.) கட்டடத்திற்குப் பயன்படும் கோங்கு வகை மரம்; common caung used in building construction. [தேவர் + கன்னிகை + மரம் தேவகா tevage, பெ. {n.) தேவர்களது பூங்கா ; garden of Dēvar. [தேவர் + கா] தேவகாஞ்சனம் teva-kaijanam, பெ. (n.) தேவதாரு; decany desdarn Indian cedar tree (சாஅக), தேவகாட்டம் tevakittam, பெ. (n.) தேவதாரு (சங். அக.) பார்க்க ; sec tevatara (தேவ + காட்டம்) தேவகாதம் teva-kadam, பெ. (n.) மலைக்குகை rock cave. தேவகாந்தாரி tevagaindiri, பெ. (n.) ஒருவகைப் பண்; a melody type. தேவகானம் teva-ganam, பெ. (n.) தேவர்கள் பாடும் இசை; celestial music. "சோழன் வாசலிலே தேவகானம் பாடுவா ளொருத்தியும்" (குருபரம். 126. [தேவ + கானம் தேவகி tevagi, பெ. (n.) கண்ண னின் தாய்; mother of Kannan. “தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்" (திவ். பெருமாள். 7, 77) தேவகிரி tévagiri, பெ. {n.) 1. முருகக் கடவுட்குரிய இமய மலைப்பகுதி; a mountain sacred to Murugan in the Himalayas. *தேவகிரிப்படலம் (கந்தபு.2. துகில் வகை (சிலப் 14, 108, உரை ); a kind of cloth [தேவர் + கிரி Skt. giri – த. கிரி தேவகுசுமம் tevakusumam, பெ. (n.) கிராம்பு (யாழ் அக); cloves. தேவகுஞ்சரி tévakurjari, பெ. (n.) தெய்வ யானை பார்க்க ; see teyva-yinai. "தேவ குஞ்சரிபாகா நமோநம" (திருப்பு: 94) [தேவர் + குஞ்சரி தேவகுடிமை' teva-kudimai, பெ. (n.) பழைய வரி வகை ; an ancient tax [தேவர் + குடிமை) தேவகுடிமை ? téva-kudimai, பெ. (n.) கோயிலுக்குரிய நிலத்தில், குடியிருப்பதோடு,