பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவப்பசு தேவபூசை என்பதும் வட சொல்லாதல் வேண்டும். தேவபதம் tevapadam, பெ. (n.) 1. விண்; heaven, அங்ஙன மாகாமை வெள்ளிடை மலைபோல் firmament. 2. அரசக் குமுகாயம்; royal தெள்ளிதே, presence. வடமொழி ஆயிரக்கணக்கான தென் சொற்களைக் கடன் கொண்டிருப்பதால், [தேவ + பதம் மொழிநூல் முறைப்படி நடுவு நிலையாய் தேவபதி teva-pati, பெ. (n.) தேவர்கோன் ஆராய்ந்து உண்மை காண வேண்டுமேயன்றி, (யாழ்அ க.) பார்க்க ; see tévar-kor. வடமொழி தேவமொழியாதலால் பிற மொழியினின்று கடன் கொள்ளாதென்னும் ம. தேவபதி கருநாடகக் குருட்டுக் கொள்கையை அடிப் [தேவார்) + பதி] படையாகக் கொண்டு, தூய தென் சொற்களையும் வடசொல்லென வலிப்பது, Skt. pati -- த. பதி அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற் தேவபவனம் féva-pavanam, பெ. {n.) கேற்காதென வடமொழிவாணர் திடமாக 1. அரசமரம்; pipal tree. 2. கோயில்; temple. அறிவாராக; ஆராய்ச்சியில்லாத தமிழ்ப் பேராசிரியரும் வடமொழியிலுள்ள 3. வீடுபேறு; heaven (சாஅக.). சொல்லெல்லாம் வடசொல்லெனக் கருதும் ம. தேவபவளம் பேதைமையை விட்டுய்வாராக, மயிர் எனும் (தேவார்) + பவனம்) தொன்சொல் ச்மச்ரு (smrsru) எனச் சகரம் முற்கொண்டு வழங்குவது போன்றே, நேயம் Skt. bhavana – த. பவனம் என்னும் தென்சொல்லும் 'ஸ்நேஹ' என தேவபாடை teva-padai, பெ. (n.) வடமொழி; ஸகரம் முற்கொண்டு சமற்கிருதத்தில் வழங்கு Sanskrit, as the language of the Gods. கின்றதென அறிக. (தென்மொழி, நவ, 1959), "தேவபாடையினிக்கதை செய்தவர்" (கம்பரா. தேவப்பசு téva-p-pasu, பெ. {n.) காமதேனு சிறப்புப். 7). (யாழ். அக.); the celestial cow. (தேவர்) + பாடை) (தேவர்) + பசு Skt. bhasha – த. பாடை Skt. pasu – த, பசு மொழி இயற்கையாய் உருவானதுமன்று; தேவப்பிரணவம் teva-p-piranavam, பெ. (n.) கடவுளால் படைக்கப்பட்டதுமன்று; தேவபாணி பார்க்க; see teva-pa'ni. மக்களால் உருவாக்கப்பட்டதே. அவ்வாறிருக்க ஒரு மொழியைத் தேவமொழி என்பது "தேவப்பிரணவமெனும் வடமொழியை" ஏமாற்று வேலை யென்றறிக. (பன்னிருபா. 2071 [தேவார்) + பிரணவம் தேவபாணி teva-pani, பெ. (n.) தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை; songs in praise தேவப்பிறங்கி teva-p-piraigi, பெ. (n.) of Gods. “செந்துறை வெண்டுறை தேவபாணி நாகமல்லி ; snake jasmine (சாஅக.J. யிரண்டும்" (சிலப். 6:35, உரை) தேவப்புள் tevappul, பெ. (n.) எகினம் (தேவர்) + பாணி) (அன்ன ம்); swan, as a divine bird தேவபூசை téva-pusai, பெ. (n.) இல்லத்தில் (தேவ + புன் நடைபெறும் இறைவழிபாடு; daily worship தேவபட்சி teva-patci, பெ. (n.) ஆள்காட்டிப் in a house. பறவை ; red wattled lapwing sand piper ம. தேவபூச (சாஅக.). [தேவார் + பூசை. பூசுதல் = கழுவுதல். (தேவர்) + பட்சி) பூசு – பூசை = தெய்வப் படிமையை Skt. paksi – த. பட்சி நீராட்டிச் செய்யும் வழிபாடு)