பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவபூசைப்பூ தேவமுத்திரை தேவ பூசைப்பூ teva-pusai-p-pi, பெ. (n.) தேவமருத்துவர் teva-maruttuvar, பெ. (n.) செங்க ழுநீர்ப்பூ ; red Indian water lily (சா.அக.). தேவர்களுக்கு மருத்துவராகிய (அசுவினி) (தேவர்) + பூசை + g/ தேவதைகள்; Asvins, thetwin physicans of the celestial region, தேவபூதரு teva-pitara, பெ. (n.) கருவண்டு ; black beetle (சாஅக.), (தேவார்) + மருத்துவர் தேவபூதி teva-pidi, பெ. (n.) 1. தில்லை மரம்; தேவமருத்துவன் teva-maruttuvan, பெ. (n.) tigers spurge. 2. கங்கை ; Ganga, திருப்பாற்கடலைக் கடையும்போது தோன்றிய மருத்துவன்; the physican of the cclestial world தேவபூமி teva-pumi, பெ. (n.) துறக்கம் said to have been born who the ocean of milk (யாழ். அக.); the world of the celestials. churned by Rakshas and Devars (சா.அக.). ம. தேவபூமி (தேவர்) + மருத்துவன்) (தேவர்) + பூமி தேவமனோகரி teva-flalogari, பெ. (n.) பண் தேவபோகமுறைமை teva-poga-muraimai, வகை (பரதராக.பக், 103); a specificmelody type. பெ. (n,} கோயில் தெய்வங்களுக்குரிய (தேவர்) + மனோகரி வழிபாட்டுச் செலவினங்களுக்குத் தேவதான வருவாயினைக் கொண்டு நாளும் தேவமாசம் teva-masam, பெ. (n.) தேவமாதம் நிகழ்த்துவிக்கும் வழிபாட்டு முறைகள்; பார்க்க ; see teva-madam. arrangement done to do temple worship - (தேவார்) + மாசம். மாதம் – மாசம்) expenses by the income of the temple. தேவமாதம் teva-madam, பெ. (n.) கருவுற்ற [தேவபோக + முறைமை எட்டாந் திங்கள்; eighth month; after தேவம்' tevan1, பெ. (n.) தெய்வம் (இவ) பார்க்க; conception see teyvam (தேவர்) + மாதம் தேவம்' févam, பெ. (n.) 1. அனிச்சை பார்க்க; தேவமாதா teva-madi, பெ. (n.) தேவர்களின் see aniccai.2. குழிநாவல் பார்க்க ; see kulinaival. அன்னை (அதிதி); Atiti, the mother of the Gods. 3. மாமரம்; mango. | 2. மேரி என்னும் கன்னி ; (R.C.) virgin Mary. தேவமஞ்சரம் tevamaniyaram, பெ. (n.) கண்ண ம. தேவமாதா (வு) (கிருட்டிண)னின் அணிகலன்; ornaments of Lord Kannan (இருநூ.). [தேவ + மாதா (தேவர்) + மஞ்சரம் தேவமாதி tévamadi, பெ. (n.) நாகப்படக் கற்றாழை ; a kind of aloe perhaps the one தேவமணி tevamani, பெ. (n.) 1. கண்ண rescmbling snakc's hood (சாஅக.). (கிருட்டிண)னின் அணிகலன்களுள் ஒன்றான அகன்ம ணி; pearls one among Kannan's தேவமாமரம் teva-mamaram, பெ. (n.) omaments. 2. சிவன்; Lord Sivan. 3. குதிரைச் 1. தேவமரம் பார்க்க; see teva-maram.2. குளிர் சுழியினொன்று ; curved and circular marks on நாவல்; superior jamoon tree (சாஅக.). the body of the horse (இருநூ). (தேவர்) + மாமரம்] ம. தேவமணி தேவமானம் teva-mayam, பெ. (n.) தேவர்க்குரிய (தேவார்) + மணி காலவளவு; divine standard of time. தேவமந்திரி tevamandiri, பெ. (n.) வியாழன் [தேவாரி) + மானம். மா – மானம் = (பிங்.) இந்திரனின் அமைச்சர்; Brhaspati, as அளவீடு, அளவு, அளவை, மதிப்பு) Indiran's minister, தேவமுத்திரை teva-muttirai, பெ. (n.) காசுமீரப் ம. தேவமந்த்ரி படிகம்; Cusmera crystalorcusmerestone (சாஅக.), (தேவர்) + மந்திரி) (தேவ + முத்திரை