பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவராசன் தேவலை தேவராசன் tevarasan, பெ. (n.) தேவர்கோன் பார்க்க ; see tevar-kon. (தேவர்) + ராசன் த. அரசன் – Skt. ராசன் தேவராசியம் tevarasiyam, பெ. (n.) தேவர்மந்தணம் பார்க்க; see tévar-mandapam. [தேவ + ராசியம்) Skt. rahasya – ரகசியம் – ராசியம் தேவராட்டி tevaratti, பெ. (n.) தெய்வம் ஏறி அருள் கொண்டு குறி சொல்பவள்; a woman divinely inspired and possessed of oracular powers. "தலைமரபின் வழிவந்த தேவராட்டி தனையழைமின்" (பெரியபு. கண்ண. 471 (தேவர் + ஆட்டி தேவராண்டு tevar-andu, பெ. (n.) தேவர்க்குரியதும் 365 மாந்த ஆண்டுகளைக் கொண்டதுமான ஆண்டு ; year of the Gods= 365 years of mortals. [தேவர் + ஆண்டு ) தேவராயன்சம்பா tevariyall-camba, பெ. (n.) சம்பா நெல்வகை (இவ); a kind of campa paddy. (தேவராயன் + சம்பா) தேவராலயம் tevar-alayam, பெ. (n.) தேவர்களின் இருப்பிடமான மாமலை மேரு (பிங்.); mount Meru as the abode of the Gods. தேவர் + ஆலயம்) தேவராளன் tevaralan, பெ. (n.) தெய்வமருள் கொண்டு குறி சொல்பவன்; a man divinely inspired and possessed of oracular powers. "களித்தனன் றேவராளன்" (சீகாளதி, 4. கண்ண ப். திருவிளக்கு நிவந்தமாக வைக்கப்பெறும் ஆடுகளைக் கைக்கொண்டு நிவந்தப்படி நாளும் கோயிலில் நெய்யளாள் வரும் இடையர் குலமக்கள். (தெ.க.தொ. 19, 19, மறுவ. மன்றாடிகள் தேவரீர் tevarir, பெ. (n.) பெரியோரை முன்னிலைப்படுத்துஞ் சொல்; you, yours, a term of respect. "தேவரீர் திருவடிகளைத் திக்குநோக்கித் தண்டம் பண்ணினேன்" (சிலப். 13 பி7, உரை, தேவரீர் சித்தம் என் பாக்கியம் (பழ) (தேவர் – தேவரீர்] தேவருணவு tevar-unavu, பெ. (n.) அமுதம்; nectar, ambrosia, as the food of Gods. [தேவர் + உணவு) தேவருணன் tevarunax, பெ. (n.) துரிஞ்சில்; bat (சாஅக.). மறுவ. துரிஞ்சி தேவரூண் tevar-in, பெ. (n.) தேவருணவு பார்க்க ; see tevar-unavil தேவர் + ஊண்) தேவரூர் tevar-ir; பெ. (n.) பொன்னாங்காணி (தைலவ.தைல. 109} பார்க்க; see pommaigani. தேவரொட்டாதி tevar-ottadi, பெ. (n.) எட்டி மரம்; nuxvomica tree (சாஅக.). தேவலகன் tevalagan, பெ. (n.) கோயிற் பூசகன் (யாழ்அ க.); temple priest. தேவலன் tevalan, பெ. (n.) 1. தேவரன் பார்க்க ; see tevaran. 2. ஒழுக்க வழியில் நடப்பவன்; virtuous man. 3. பார்ப்ப னன்; brahmin. தேவலாம் tevalam, பெ. (n.) தேவலை' பார்க்க; see tēvalai. [தேவலை - தேவலாம்) தேவலை' tevalai, பெ. (n.) 1. ஏதுவான நிலை; better condition, as in health. இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. சிறப்பானது; that which is preferable. அதைவிட இது தேவலை. (தாழ்வு + இல்லை – தாவில்லை – தேவலை (கொ.வ.) [தேவர் + ஆளன்) தேவரான் tevaray, பெ. (n.) காமதேனு; celestial cow. "இன்ன தேவரான் கொடுப்ப" (திருவிளை, நான் மாட 2012 [தேவர் + ஆன்) தேவரிடைச்சான்றார் tevar-idai-c-cdarar, பெ. (1.) இடையர்; cow herd caste. "இவ்வூர் தேவரிடைச் சான்றோர் கோயில்கட்குரிய