பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவாரம் 97 தேவிகை மறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற" தேவான்னம் tevangam, பெ. (n.) திருப்படையல் (கோயிற்பு. திருவிழா. 27), 2. வீட்டில் வைத்து அமுது; boiled rice offered to a deity. வணங்கப்படும் கடவுள்; deity worshipped [தேவன் + அன்னம் privately in a house. "உம்முடைய தேவாரமோ " தேவி' levi, பெ. (n.) 1, தெய்வமகள் (பிங்.); (ஈடு. 5,8,101) Goddess. 2. உமையம்மை (சூடா .); Goddess ம. தேவாரம் Umaiyammai. 3. காளிதேவி (சூடா); Goddess தேவாரம் tevaram, பெ. (n.) சிவனைப் போற்றி Kali. 4. மூதேவி (m.m.208); Goddess of Misfortune. 5. பெரியம்மை அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற நாயன்மார் (m.m.268); Goddess of smallpox. 6. மனைவி; wife. "மன்ன மூவரால் அருளிச் செய்யப்பெற்ற பதிகங்கள் வ னாருயிர் மாபெருந் தேவியே" (சீவக. 1403), கொண்டதும் தமிழ்மறை என்று 7. தலைவி; queen, princess, lady, a term of கொண்டாடப்படுவதுமான சிவநெறித் respect. "சித்திர தேவிப்பட்டத் திருமக திருமுறை ; a collection of devotional songs in னல்கினானே" (சீவக. 256), honour of Sivan, composed by Appar, ம. தேவி Cambandar and Cundarar, otherwise known as Tamil marai (I.M.P.Tj.1012). "பேசுவது (தேவன் (ஆண்பால்) + தேவி தேவாரமேயலால் வாய்க்கெளிய பேய்க் (பெண்பால்)] கிரந்தங்கள் பேசோம்" (தமிழ்நா. 231. தேவி' tevi, பெ. (n.) 1. வாலை, சத்தியின் சிறு ம. தேவாரம் பெண் உருவம்; one of the form of Parvati, ie தேவாரம் என்பது, இறைவனைப் பற்றிய a young girl. 2. கற்புடைப் பெண்; the first of the four classes of woman divided according இசைப்பாடல் என்று பொருள்படும். தே = தேவன். வாரம் = சொல்லொழுக்கமும் to lust, 3. சிதேவியார் செங்கழுநீர்; a species இசையொழுக்கமும் உள்ள பாடல். of red India waterlily. 4. கற்பூர வல்லி ; thick தேவாரம் பொதுவான கீர்த்தனை போலாது leaved lavender. S. தேவதாரு பார்க்க; see tevataru.6, குண்ட செந்தமிழ்ப் பாவும் பாவினமுமாக இருப்பது லினி; serpent's power in the நோக்கத்தக்கது. தனியர் மட்டுமன்றி sacral region of the human body.7. ஒருவகைப் அவையோரும் சேர்ந்து பாடக் புல்; a kind of cyprus grass. 8. ஒருவகைக் கூடியனவாகவும் எவரும் இன்புறும் இனிய கடுக்காய்; a kind of gallnut (சா அக.). இசையொடு கூடியனவாகவும் தேவாரப் தேவிக்குமுத்திரை tevikku-muttirai, பெ. (n.) பாடல்கள் அமைந்திருப்பது மிகப் போற்றத் தேவி முத்திரை பார்க்க; see tevi-muttirai தக்கதாகும் (த.இவ. 75). (சாஅக). தேவாராதனை tevaradagai, பெ. (n.) கடவுள் தேவிகந்தம் (évikandam, பெ. (n.) கந்தகம்; வழிபாடு; worship, divine service (செ-அக). sulphur (சாஅக.). (தேவர் + ஆராதனை] தேவிகம் tevigam, பெ. (n.) பூம்பாதிரி; yellow தேவாலயம் tevalayam, பெ. (n.) 1. கடவுளர்க் flowercd fragrant trumpet flower (சா.அக.). குரிய கோயில்; temple, place of worship, தே விகல்ப ம் t&vikalpam, பெ. (n.) சிவ church, sacred shrinc, as Gods house. 2. மேரு பெருமான் சொல்ல,மலைமகள் மலை (யாழ். அக.); mount Meru எழுதியதாகக் கருதப்படும் ஓர் ஆயுர்வேத [தேவர் + ஆலயம்) நூல்; a discourse on ayurvedic science as இக்காலத்து இச்சொல் பெரும்பாலும் delivered by God Sivan to his concert Pärvati கிறித்தவக் கோவிலைக் குறித்து நின்றது. which she has gifted (சா அக.). தேவாவாசம் tevavatam, பெ. (n.) 1, கோயில்; தேவிகை ' tevigai, பெ. (n.) ஓராறு: a river temple. 2. அரசமரம்; pipal tree. (இருநூ.).