பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேனிவாதுமை 109 தேனுறிஞ்சி தேனிவாதுமை tegi-vadumai, பெ. (n.) தித்திப்பு 3. மலைத் தேனீ வாதுமை; sweet almond (சாஅக.). 4. கொகத் தேனீ தேனிழை -த்தல் leni-ilai-, 4 செ.கு.வி. (v.i.) 5. கொம்புத் தேனீ தேன்கூடு கட்டுதல்; to construct a bee-hive. தேனீக்குடிக்கீரனார் teni-k-kudi-k-kiranai, "தேனிழைத்த கோடுயர் நெடுவரை” (அகநா.18! பெ (n.) கடைக்கழகப் புலவர்களுள் ஒருவர்; [தேன் + இழை a poet, onc among last Sangam (இருநூ). தேனிறக்கு -தல் ten-irakku-, 5 செகுவி. (v.i.} (தேனீக்குடி + கீரனார் தேனழி-த்தல் பார்க்க; see ten-ali தேனீக்கூடு teyl-k-kiidu, பெ. (n.) தேன் வண்டுக் [தேன் + இறக்கு) கூடு; honey bag; bec hives (சா-அக). தேனிறம் tegiram, பெ.(n.) மாந்துளிர்க்கல்; red ம. தேனீச்சக்கூடு ochre (சாஅக.). [தேன் + ஈ + கூடு = தேனீக்கூடு மறுவ. கற்காவி தேனீயிரைப்பை teni-y-iraippai, பெ. (n.) [தேன் + நிறம்) தேனீக்கூடு பார்க்க; sce texl-k-kudu (சா.அக.), தேனிறாட்டு tinirattu, பெ. {n.) தேனிறால் (தேனி + இரைப்பை] பார்க்க ; see tex-ipal தேனு tenu, பெ. (n.) களவு (சூடா.); robbery தேனிறால் tep-ixal, பெ. (n.) தேனைச் சேர்த்து (செஅக.). வைக்க மெழுகால் தேனீக்கள் செய்யும் கூடு; தேனுகம்' tenugam, பெ. (n.) பெண் யானை honey- comb. "நறும்பழம்... பெருந்தேனிறாஅல் (யாழ்.அக.); femaleelephant. சீறு நாடன்” (ஐங்குறு. 274), [தேன் + இறால் தேனுகம் tepugam, பெ. (n.) 1. மிளகு நங்கை ; pepper mangay. 2. கொத்துமல்லி ; coriander (சா.அக.). தேனுகன் tenugan பெ. (n.) கண்ண னால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்; an Asura slain by Kannan. தேனுகன் பிலம்பன் காளியனென்னும்” (திவ். பெரியாழ். 36:4) தேனுகாரி tagugari,பெ. (n.) கண்ண ன்; Kannan, as the foe of Dhenuka. தேனுண்ணி ten-unni, பெ. {n.) தேனைக் குடிக்கும் பறவை; honey cater (சா அக.). தேm teni, பெ. (n.) தேன் தொகுக்கும் ஈ; honey (தேன் + உண்ணி ) bee. "மலைநாட வுய்த் தீட்டுத் தேனீக்கரி" (நாலடி தேனுமுத்திரை tégu-muttirai, பெ. (n.) கை 10). 2. தேன் கூட்டும் வண்டு ; honey bee. முத்திரை; a hand pose. “தேனு முத்திரையுங் ம. தேநீச்ச; க. சேனு நொண; கோண். தேனெ, காட்டி" (வாயுசங்.சிவவோம. 71 பர். தீனி; குரு. தீந்; மா. தெனி தேனுறிஞ்சி ten-upilji, பெ. {n.) தேனை [தேன் + # = தேனீ) உறிஞ்சும் ஒரு வகைப் பறவை; honey sucker வகைகள் (சாஅக.). 1. வீட்டுத் தேனீ (தேன் + உறிஞ்சி) 2. சிறு தேனீ ப