பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேனூறு-தல் 110 தேனோடைப்பழம் இது -- தேனெய் teney, பெ. (n.) தேன்; honey. “தேனெய்யொடு கிழங்குமாறி யோர்” (பொருத 26) (செ அக). (தேன் + நெய்] கே தேனெறும்பு ten-erumbu, பெ. (n.) 1. பெரிய எறும்பு வகை ; a large emmet, as found of swcet things. 2. நஞ்சுள்ள எறும்பு வகை; a small poisonous ant. ம. தேனுறும்பு [தேன் + எறும்பு] தேனூறு-தல் teniru-, 5 செ.கு.வி. (v.i.) இனிமையாதல்; to be honey sweet. "என்னுள்ளத் தேனூறி யெப்பொழுதுந் தித்திக்குமே" (திவ். பெரிதி. 7:4:5). (தேன் + ஊறு தேனோடைப்பழம் tcnodai-p-palam, பெ. (n.) நாகரப்பழம் பார்க்க; see nigara-p-palam {சாஅக.).