பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொங்கல் விடு-தல் 125 தொங்கு-தல் தொங்கல்விடு-தல் toigal-vidu-, 18 செ.குன்றாவி. {v.t.) கருப்பை , பிடுக்கு, பெண்முலை முதலியன தளர்ந்து கீழ் நோக்குதல்; getting loose and hanging downwards as womb, scrotum, female breast ctc., (சா.அக). தொங்கல்விழு-தல் tongal-vi/u-,3 செகுன்றாவி. (v.t.) குறைவாதல்; to be short. முப்பது உருவா தொங்கல் விழுந்திருக்கிறது. [தொங்கல் + விழு-] தொங்கும் பொருளுக்கும் நிலத்திற்கும் இடையீடிருப்பது போல் வரவிற்கும் செலவிற்கும் இடையீடிருத்தல் (மு.தா. 60). தொங்கலுக்குப்பார்-த்தல் toigalukku-p-pir-, 4 செகுன்றாவி. (V.t.) மந்திரத்தால் வயிற்றுத் தங்கலை நீக்க முயலுதல்; to try to remove extraneous matter sticking in the bowels by magic. தொங்கன் toigan, பெ. (n.) கள்ள ன்; robber, thief. ம. தொங்ஙன்; தெ. தொங்க, டொங்க; நா., கொலா, டொங்க; பர். டொங்கல; கோண். தொங்க; கொண். டொஙரி; குவி. தொங்க [தொங்கு – தொங்கி + தொங்கன்) தொங்காரப்பாய்ச்ச ல் toigara-p-payccal, பெ. (n.) குதிரை முதலியவற்றின் ஓட்டம் (W.); gallop, as of a horse. [தொங்கு – தொங்கி + பாய்ச்சல் = தொங்கிப் பாய்ச்சல் – தொங்காரப் பாய்ச்சல்) தொங்காரம் toigaram, பெ. (n.) ஏளனம்; contempt. உனக்கு என்னைப் பார்த்தால் தொங்காரமாக விருக்கிறதா? ம. தொங்காரம் தொங்கான் toigain, பெ. (n.) சில்லறை யணிகலன்க ள்; small, miscellaneous ornaments. "வங்கானுந் தொங்கானும் மாட்டிக் கிளுகிளுத்து" (ஆதியூரவதானி [தொங்கு – தொங்கன் – தொங்கான்) தொங்கி' toigi, பெ. {n.) தொங்குங்கல் அதாவது ஆட்டுக்கல்; a kind of stone pestle (சா, அக). [தொங்கு – தொங்கி) தொங்கி' toigi, பெ. (n.) கள்ளி (யாழ்.அக.); thieving woman. [தொங்கன் (ஆயா/் தொங்கி (பெயா] தொங்கிப்பாய்-தல் toigi-p-pay-, 3 செ.கு.வி. (v.i.) குதித்தோடுதல்; to jump, to gallap, to skip. [தொங்கி + பாய்-] தொங்கிப்பூ tongi-p-pi, பெ. (n.) கொடி சம்பங்கி (இ.வ) பார்க்க ; see kodi-sambaigi. [தொங்கு – தொங்கி + g] தொங்கிப்போ -தல் toigi-p-po-, 8 செ.குவி. (v.i.) 1. வைத்ததுக் காணாமற் போதல்; to belodged and lost, as a thingthrown. 2. பொருளிழத்தல்; to be in another's possession, to be misappropriated, as a deposit. 3. வழியிற் களைத்துத் தங்கல்; to tarry in the road from fatigue. 4. சாதல்; to die. 5. ஓடிப்போதல்; to run away. (தொங்கி + போ) தொங்கிவிடு-தல் toigi-vidu-, 20 செ.கு.வி.(v.i.) தொங்கிப்போ -தல், பார்க்க ; see toigi-p-po-. அவன் தொங்கிவிட்டான் (நெல்லை [தொங்கி + விடு-.] தொங்கு-தல் toigu-, 5 செகு.வி. (v.i.) 1, நாலுதல்; to hang, to be suspended, to hang down. வறுமை தாளாது தொங்கிவிட்டான் (உ.வ.) 2. நிலைத்து நிற்றல்; to continue remain long in possession, as another's property; to be permanent, “தொங்காது போலேயிருந்தது" (ஈடு. 2, 3, 2, 3. இருத்த ல்; to stay, abide. "ஆசைப் பட்டார் பக்கல் . . , தொங்கானாயிற்று" (ஈடு. 7,7,4), 4. அண்டிக்கிடத்தல்; to be dependent, servile. “தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கு , , . பணிசெய்" (தேவா. 393,61. அவனிடந் தொங்கிக் கொண்டிருக்கிறான். தொங்குவது குட்டிச் சுவர்,