பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டான் 129 தொட்டிக்காளவாய் ミミコミ தொட்டான் tottan, பெ. (n.) உப்பளத்தில் தொட்டி' touti, பெ. (n.) வேலிதாண்டும் தெப்பத்திற்கும் பாத்திக்கும் இடையில் உள்ள கால்நடைகளை ஒறுப்புக்காக அடைக்கும் நீர்த்தேக்கம்; stagnant water in between the tank இடம்; cattle pound. division and the salt-pan (மீனவ.). தொட்டிக்கட்டு totti-k-kattu, பெ. (n.) தொட்டி' totli, பெ. (n.) 1. நீர்த்தொட்டி (W}; வீட்டமைப்பில் நடுவில் திறந்த வெளியுடைய water-trough, tub, cistern, reservoir. 'துற்றுவ சதுரக்கட்டு ; open quandrangular section in the துற்றுத் துணையிதழ் வாய்த் தொட்டி" (பரிபா. centre of a house. ஒரு வீட்டில் அடுக்கடுக்காய் 20, 5112. அழி (வின்); manger, crib.3. குப்பைத் மூன்று தொட்டிக்கட்டுகள் அமைக்கப்படாது தொட்டி; refusebin.4. தொட்டிக்கட்டு பார்க்க; (சர்வா , சிற். 47) (செஅக.). see totli-k-kattu. 5. அம்பாரி; howdah. தொட்டிக்கட்டு வீடு totti-k-kattu-vidu, பெ. (n.) "தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய நாற்புறமும் தாழ்வாரமும் இடையில் தும்பிகள்" (பாரத பதினாறாம் 5716, கள் (அகநி); முற்றமும் அமைந்த வீடு; house with an open toddy. 7. வைப்பு நஞ்சு வகை (சங். அக.); a quandrangular section in the centre (கட்ட ட. prepared arsenic. (தொட்டி + கட்டு + வீடு) ம., க., தெ., து., பட தொட்டி [தொடு – தொட்டி) தொட்டி வகைகள் 1. இரும்பு தொட்டி - iron trough. AE- SEE 2. செப்புத் தொட்டி - copper trough. 3. கற்றொட்டி - stone trough. 4. மரத்தொட்டி - wooden trough. தொட்டி' totri, பெ. (n.) 1. தொட்டாற் சொறியன் பார்க்க; see tottar-coriyan. 2. குறுந்தொட்டி ; rose coloured sticky mallow. 3. தொட்டிப் தொட்டிக்கலவடை totli-k-kala-vadai, பெ. (n.) பாடாணம் பார்க்க; see totti-p-pidinam. நீர்த்தொட்டியின் அடிமனை (வின்.); foot of தொட்டி' totti,பெ. (n.) 1. வேலியடைப்பு (வின்); a laver. fence, yard, pound. 2. மரம் விறகு விற்குமிடம்; [தொட்டி + சுலவடை] enclosure for selling timber, firewood. தொட்டிக்கால் totti-k-kal, பெ. (n.) 1. உள் விறகுத் தொட்டி, 3. முத்துச்சிப்பி விற்குமிடம் வளைந்த கால் அல்லது படப்புக்கால்; bandy (யாழ்ப்.); enclosure for selling oysters al the legged. 2. முட்டிக் கால் தட்டி ; knock knee pearl fishery. 4. சிற்றூர்; small village. (சாஅக.). "ஊரெல்லாம் பட்டி தொட்டி" (தனிப்பா. 42, 37) ம., க. தொட்டி: தெ. தொட்டி; து. துட்டி; மறுவ. கவட்டைக்கால். குவி., கொண். டொடி [தொட்டி + கால் தொட்டிக்காளவாய் totti-k-kalavay, பெ. (n.). தொட்டி' totti, பெ. (n.) ஒறுப்பு; fine, punish ment. தொட்டிப்பணம் (வின்). தரையிலேயே சதுரமாகவோ, வட்டமாகவோ சுவர் அமைத்து அதன் ஒரு பக்கம் காற்றைச் தொட்டி" totti, பெ. (n.) இறைச்சிக்காக ஆடு செலுத்தும் வழியுடைய காளவாய்; kiln made மாடுகளை வெட்டுமிடம்; slaughter house. in the floor with walls in the circular or square தொட்டி totti, பெ. (n.) தொட்டில்' பார்க்க; see form, and make way the blow wind in one side. tottil. [தொட்டி + காளவாய்