பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டிச்சி 130 தொட்டிமுற்றம் தொட்டிச்சி tollicci, பெ. (n.) தொட்டியக் குலப்பெண்; a woman of tottiyar caste. - [தொட்டியன் (ஆ.பா.) -- தொட்டிச்சி (பெ.பா.] தொட்டிச்செம்பு totti-c-cembu, பெ. (n.) தொட்டி நஞ்சினின்று எடுத்த செம்பு; copper extracted from totty padanam (சா. அக.). [தொட்டி + செம்பு) தொட்டித்தொகை totti-t-togai, பெ. (n.) இரும்புத் தொட்டி, செம்புத்தொட்டி நஞ்சு; the two kinds of prepared arscnics containing iron and copper respectively as ingredients (சா.அக.). [தொட்டி + தொகை) தொட்டிப்ப ணம் tonti-p-panam, பெ. (n.) வேலைக்காரர்க்கிடும் தண்டத் தொகை (வின்); fine for default of workmen. [தொட்டி + பணம்) தொட்டிப்பனை totti-p-panai, பெ. (n.) LOMWULIO3657; hill palmyra so called probably of its trunk bcing used as a tub (சா-அக.). [தொட்டி + பனை] இம்மரத்தின் பகுதியைக் குடைந்து தொட்டி போல் பயன்படுத்தியமையால் இப்பெயர் அமைந்தது. தொட்டிப்பாகிதம் totti-p-pagidam, பெ. (n.) சிவப்பு நெல்லி ; a red varicty of Indian goose berry (சாஅக.). தொட்டிப்பாடம் totti-p-pidam, பெ. (n.) பெரிய மீன்களிலுள்ள குடலை நீக்கித் தூய்மை செய்து உப்பிட்டு, நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொட்டியிலிட்டுப் பின்பு பாடஞ் செய்த ல் (மீனவ.); curethefish by removing its intestine, and then soak it in the salt for five days, and then make it suitable for cooking. (தொட்டி + பாடம் – பக்குவம்) தொட்டிப்பாடாணசுத்தி totti-p-padaina-sutti, பெ. (n.) தொட்டி நஞ்சைத் துண்டு துண்டாய் நறுக்கிக் கிளிகட்டி நெல்லில் அவித்து எடுத்துக் கொள்ளுதல்; cut the totti padinam into small pieces and bundle them in a piece of white cloth and keep it in the middle of paddy contained in an earthern pof which is then boiled and taking it out as soon as the husk of the paddy brakes (சா.அக.). தொட்டிப்பாடாணம் totli-p-padaipam, பெ. (n.) இதளியமும், கந்தகமும் கூட்டிப் பாண்டத்தில் சமைத்த து; a kind of arsenic prepared by mixing mercury and sulphur to form a chemical compound by a process mentioned in Tamil medicine. 2. அயத்தொட்டிப்பாடாணம் பார்க்க ; see aya-t-totti-p-pidipam. 3. செம்புத் தொட்டிப்பாடாணம் பார்க்க; see sembu-t-tollp-padinam (சாஅக.). தொட்டிப்பாலம் totti-p-palam, பெ. (n.) மேட்டு நிலத்துள் நீர் பாயுமாறு கட்டப்படும் ஒருவகைப் பாலம் (நாஞ்.); a kind of aqueduct, as trough-like. [தொட்டி + பாலம் தொட்டிப்பூட்டு totti-p-puttu, பெ. (n.) தைக்கும் பூட்டுவகை (தஞ்சை .); a kind of padlock [தொட்டி + பூட்டு) GEO தொட்டிமய மூலி totti-maya-mili, பெ. (n.) நோம்புவாலி; unknown plant (சாஅக.). (தொட்டி + மயமூலி] தொட்டி முற்றம் totti-mutram, பெ. (n.) வீட்டிலுள்ளாகத் தொட்டி போல் அமைந்துள்ள முற்றம் (இ.வ.); inner yard of a house. [தொட்டி + முற்றம்)