பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடு -த்தல் 143 தொடுகுறி தொடு' todu-, பெ. (n.) 1. மருத நிலம்; field, agricultural land. 2. தோட்ட ம்; garden. 3. ஏமாற்று ; deceit, guile. தொடுக்கம் todakkam, பெ. (n.) பொன் (பிங்.); gold as an argument. “மாறுபடு தர்க்கத் தொடுக்க வறிவார்” (தாயு. ஆனந்தமான. 3). 3. கட்டுதல்; to bind, fasten, enchain, tie, continue, as a series. “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்" (முல்லைப். 12) 4. பூட்டுதல்; to set, fix, as the arrow in a bow. 'தொடுத்தாங்க வம்பு" (சீவக. 23201 S. எய்த ல்; to discharge, shoot, as an arrow or other missile. “கணை தொடுக்குங் கொடியோன் போல்" (கலித் 12016. பூ முதலியன இணைத்தல்; to link together; to string, as beads. “மலராய்ந்து பூத்தொடுப்பாள்" (நாலடி, 39317. சேர்த்து வைத்தல்; to store, preserve. "காந்தட் டொடுத்த தேன் சோர” (கலித், 40). 8. வளைத்த ல்; to surround, hem in, besiege. "தொடுத்துங் கொள்ளாதமையலென்" (புறநா.14) 9, வளைத்துக் கைக் கொள்ளுதல்; to seize by surrounding. "தமதெனத் தொடுக்குவராயின்" (புறநா. 135). 10. தொடங்குதல் ; to commence. "மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின்" (உபதேசகா. சிவவிரத, 4101 11. உண்டாக்குதல்; to create. “சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத்தழிக்கும்" (தாயு.எங்குநிறை 41. 12. மேற் கொள்ளுதல்; to undertake. "தொடுத்த கருமம் வழுவாது" (காசிக. கணபதி, 1213. பாப் புனைதல்; to make, compose, as verses, poem. "ஆசறு கவி தொடுத்த' (சீகாளத்பு. நக்கி. 131214. அழுத்தமின்றி மேலெழ வைத்தல் (வின்.); to join slightly, as beads or threads: to work superficially: to put on negligently, as a garment or an ornament. 15. அணிதல்; to wear, as clothes. “குஞ்சியி னாள்கதிர் நெற் றொடுத்து” (கம்பரா. கங்கை 32) 16. உரிமையின்றிப் புணர்தல்; to carry on a licentious intrigue. 17. கதைகட்டுதல் (உ.வ.); to fabricate, concoct a false story. 18. வழக்குத் தொடர்தல்; to pursue in law; to suc. “பெண்டீ ர் தொடுத்தாண் டவைப்போர் புகலும்” (திரிகடு, 71 19. சொற் கூட்டுதல் (அகநி.); to frame or build, as sentences. 20. வசை பெருக்குதல்; to shower abuses. 21. வகுத்த ல்; to classify. தொடு-த்தல் todu-, செ.கு.வி. (v.i.) 1. வகுக்கப் படுதல் (திருக்கோ . 267 ); to be apportioned. 2. நெருங்கியிருத்தல்; to be close-packed, dense. "தொடுத்த மாதவிப் பந்தரின்" (கம்பரா. சித்திர, 23). 3. அறிமுகமாதல் (இ.வ.); to become known. தொடுக்கு todukku, பெ. (n.) தொசுக்கு பார்க்க; see tošukku. [தொடு - தொடுக்கு (மு.தா. 8வு) தொடுகடல் todu-kadal, பெ. (n.) கீழ்க்க டல்; eastern ocean. "குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும்" (புறநா. 6). (தொடு + கடல் தொடுகடி todu-kadi, பெ. (n.) மேற்கடி; bite. தொடுகயிறு todu-kayiru, பெ. (n.) உழவுக் கயிறு; rope used in ploughing. ம. தொடு கயறு [தொடு + கயிறு தொடுகழல் todu-kajal, பெ. (n.) செருப்பு (அக. நி.); slippers. (தொடு + கழல்) தொடுகறி todukari, பெ. {n.) உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கான காய்கறி போன்ற உணவு பொருள்; dish prepared to go with courses of a meal. இரண்டு வகைத் தொடு கறியுடன் விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். (தொடு + கறி) தொடுகிலும் todugilum, வி.அ. (adv.) ஒரு பொழுதும் (யாழ்ப்.); it all, in any wise. தொடுகுறி todukuri, பெ. (n.) கிணறு வெட்டும் முன் அவ்விடத்தில் உள்ள நீரின் ஆழம், தன்மை அறிவதற்குப் பின்பற்றப்படும் வழக்கு a measurement used to know the depth of the well before digging. [தொடு + குறி | உடம்பின் ஒரு பகுதியை நெற்றி, கை, கால், கண், காது, மூக்கு எனத்தொட்டு அதற்கு வகுக்கப்பட்ட நெறிகளின் மூலம் நீரியல்பு அறிதலாகும் (கட்டட).