பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடுப்புக்காரன் 145 தொடுவிலங்கு inner yoke of oxen is tied, the others being tied ox to ox. (தொடு – தொடுவான்) தொடுப்புக்காரன் toduppu-k-karan, பெ. (n.) 1. கள்ளக் கணவன்; paramour, 2. நெருங்கிய நண்ப ன்; intimate friend. [தொடுப்பு + காரன் தொடுப்புரசம் toduppu-rasam, பெ. (n.) வேதையில் மாற்றுயரச் செய்யும் கொங்கணவர் பொன்னாக்கப் பாவியத்தில் சொல்லியுள்ள பொன்னின் தரமுயர்த்தும் பத்து வகை இதளியச் சத்துகளுள் ஒன்று; one of mercury preparations contemplated in Konganavar's work in Alchemy which is capable to increase the fineness of gold in transmutation of metals (சாஅக.). தொடுப்பெலும்பு toduppu-elumba, பெ. (n.) பொருத்தெலும்பு; bones of a joint [தொடுப்பு + எலும்பு) தொடுவான்? todu-van, பெ. (n.) அடிவானம்; horizon, as the place where the heavens touch the earth. [தொடு + வான். வான் = வானம் தொடுவான்கயிறு loduvan-kayiru, பெ. (n.). தொடுவான்' (வின்) பார்க்க; see koduvan boiled rice. (தொடு + பதம் தொடுபிடியாக todu-pidi-y-aka, வி.எ. (adv.) 1. இடைவிடாமல்; continuously; in quick succession. 2. விரைவாக; with all speed, expeditiously. வேலை தொடுபிடியாக நடக்கிறது. (தொடு + பிடி + ஆக] தொடு வழக்கு ' todu-valakku, பெ. (n.) தொடர்ந்து வரும் வழக்கு (W.G.); a long - pursued litigation. 2. விடாது பற்றிவரும் வழக்கம்; persistent habit. "திரும்புமோ தொடுவழக்காய்" (தாயு. பரிபூ. 3! [தொடு + வழக்கு) தொடுவழக்கு' todu-valakku, பெ. (n.) கள்ள வழக்கு ; litigation on false hood. [தொடு + வழக்கு) தொடுவாய் todu-vay, பெ. (n.) 1. கூடுமிடம் (யாழ்ப்); confluence or junction, as of two rivers or of a river with the sea. 2. புறங்கூறுகை (அக.நி.); slander, aspersion. (தொடு + வாய் தொடுவான்' todu-VA), பெ. (n.) பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு (யாழ்ப்); rope attached to a pole with a swivel to which the தொடுவானம் todu-vanam, பெ. (n.) தொடுவான்' பார்க்க; see toduvan (தொடுவான் – தொடுவானம்) தொடுவிண்டு todu-vindu, பெ. (n.) தொடரி" பார்க்க ; see todari (சா. அக.). (தொடு + விண்டு தொடு விலங்கு todu-vilarigu, பெ. (n.) இருவரைத் தளைக்கும் விலங்கு (யாழ்.அக.); fetters binding two persons to each other. [தொடு + விலங்கு) பல்